silambam || அடிப்படை பாடங்கள் முழுவதும் || All basics lesson || Silambam training basics in tamil

Описание к видео silambam || அடிப்படை பாடங்கள் முழுவதும் || All basics lesson || Silambam training basics in tamil

#சிலம்பம்

#சிலம்பத்தின்_அடிப்படை_பாடங்கள்

#Silambam_training_in_tamil

#Brucelee_martial_arts_academy

சிலம்பத்தின் அடிப்படை பாடங்கள்

இவை வீச்சு அனைத்திற்கும் இவை முக்கியமானவை ,அடிப்படையான வையும் கூட .

இதைக் கற்ற பின் நீங்கள் அனைத்து விதமான வீச்சு பாடங்களையும் எளிதாக சுழற்ற முடியும்.

இந்தப் பாடங்களை 2,4,6 என்ற இரட்டை இலக்க எண்களில் பயிற்சி செய்தால் உங்களின் சுழற்சி வேகத்தை அதிகரிக்க முடியும்.

கீழ் தார்
********************************************
மேல் தார்
********************************************
புகழ்
********************************************
உடான்
********************************************

இடம் - தூத்துக்குடி ரோச் பூங்கா சாலை

ஒளிப்பதிவு உதவி -அருண்குமார்

பயிற்சியாளர் -சுப்புராஜ்

Комментарии

Информация по комментариям в разработке