Where Do Bullets Go, When You Shoot a Bullet into the Sky? | Mr.GK

Описание к видео Where Do Bullets Go, When You Shoot a Bullet into the Sky? | Mr.GK

வானத்தில் சுடப்பட்ட தோட்டா எங்கே போகும்?

சுடப்பட்ட துப்பாக்கி, சுடப்பட்ட கோணம், காற்றின் ஓட்டம் இவையெல்லாம் பொறுத்து சுமார் தோராயமாக மூன்று கிலோமீட்டர் வரை வானத்தில் சென்று திரும்பவும் பூமியில் விழும்.

தோட்டா என்பது சுடுகலன் சார்ந்த சொல் ஆகும். சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே தோட்டா எனப்படும். ஆங்கிலத்தில், புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (சிறு பந்து) இருந்து வந்தது. தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.


A Canadian sniper breaks the record for the longest confirmed kill shot
https://www.bbc.com/news/newsbeat-403...

What would happen if you shot a gun in space?
https://www.livescience.com/18588-sho...

Follow me on socialmedia:
Facebook:   / mrgktamil  
Twitter:   / mr_gk_tamil  
Instagram:   / mr_gk_tamil  
Telegram: https://telegram.me/MrGkGroup

#MrGK
#bullets
#space

Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии

Информация по комментариям в разработке