Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle

  • sahothayam
  • 2025-10-19
  • 1299
தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle
tamil crossworddiwali crosswordtamil word puzzlesdiwali specialtamil gamescrossword puzzles tamiltamil culturefestive puzzlestamizh puzzlesdiwali celebrationtamil brain teaserstamil language gamescrossword challengediwali fundiwali emojitami crosswordgamzpuzlediwali jokpuzlestaml crossword
  • ok logo

Скачать தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle

தீபாவளி ஸ்பெஷல் | சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Diwali Special Tamil Crossword Puzzle

இடமிருந்து வலம்

1. தீபாவளி என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?
4. ---- சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள்.
6. 'மிக நன்று', 'பிரமாதம்', 'அருமை' என்னும் பொருட்களைக் குறிக்குஞ் சொல்.
10. சூரியன் – வேறு பெயர்.
14. பெரியோன்.
20. இழிவாய் சொல்லி நகையாடுதல்.
21. தீபாவளியன்று நாம் சாப்பிடும் இனிப்புப் பலகாரத்தில் ----- வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

வலமிருந்து இடம்

3. ---- விரித்தேன் கொள்வாரில்லை.
7. மேகம்.
8. நெருப்பு பொறியில் --- ஆத்மா வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் தான், தீபாவளி அன்று பட்டாசுகள் கொளுத்துகிறோம்.
13. தீபத்திருநாளன்று நாம் உடுத்தும் புத்தாடையில் மகா ----- வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
16. வெற்றியாளர் அணியும் மாலை.
18. தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் ------- இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.
19. உடலில் ஏற்பட்ட காயம்.

மேலிருந்து கீழ்

1. தீபாவளி எண்ணெய் குளியலில் பயன்படுத்தப்படும் சீயக்காயில் ---- தேவி வாசம் செய்வதாய் ஐதீகம்.
2. நரகாசுரனை வென்றவர் யார்?
3. தீபாவளி அன்று நாம் குளிக்கக்கூடிய சுடு நீரில் ------ வாசம் செய்வதாக ஐதீகம்.
8. கற்றது தமிழ் - தமிழ் திரைப்பட நாயகன்.
11. காலை எழுந்து எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது, பாவங்கள் நீக்கும் ----- நீரில் புனித நீராடுவதற்கு சமமாக பார்க்கப்படுகிறது.
12. தீபாவளி எண்ணெய் குளியலுக்கு உபயோகிக்கும் நல்லெண்ணையில் ----- வாசம் செய்கிறாள்.
16. சூடிக் கொள்ளும் சந்தனத்தில் பூமி மாதாவும், குங்குமத்தில் கெளரி தேவியும் ----- செய்வதாக கூறப்படுகிறது. கலைந்துள்ளது.
17. தீபாவளியன்று கல் ---- வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இதில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
19. பட்சி.

கீழிருந்து மேல்

5. சிறு ----ம்பும் பல் குத்த உதவும்
6. பிரபலமான - ஆங்கிலத்தில்.
9. தீபாவளியன்று எடுத்துக் கொள்ளும் இதில் தன்வந்திரி வாசம் செய்வதாய் ஐதீகம்.
15. பணம் - ஆங்கிலத்தில்.
20. தீபாவளி ----- குளியல் கங்கா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.
22. பொய்கை.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]