SANKAGIRI KOTTAI | Salem Sankagiri Hill Fort | சங்ககிரி மலை கோட்டை பயணம்

Описание к видео SANKAGIRI KOTTAI | Salem Sankagiri Hill Fort | சங்ககிரி மலை கோட்டை பயணம்

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort | சங்ககிரி மலை கோட்டை பயணம்
Tamilannai varalaaru-தமிழன்னை வரலாறு

சங்ககிரி மலைக் கோட்டை (அ) சங்கரி துர்க்கம்
இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில் அமைந்துள்ளது.
1.    தீரன் சின்னமலையை இக்கோட்டையில் ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள். கீழ் அரணில் சிவன் கோவில்
2.    வரதராசப் பெருமாள் கோவில்
3.    சென்ன கேசவப் பெருமாள் கோவில்
4.    தஸ்தகீர் மகான் தர்கா
5.    கெய்த் பீர் மசூதி

200 வருடங்கள் பெருமை வாய்ந்த பகுதிகளைக்கூட பராமரிக்காமல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன... அப்படிப்பட்ட பகுதிகளில் ஒன்றுதான் இந்த சங்ககிரி மலை.

 சங்ககிரி கோட்டை சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும்

#sankagiri #sankagirifort #sankagirihillfort #sankagirikottai #sankagirimalai #sankagirimalaikottai #malaikottai #TamilNews #TamilLatestNews #CurrentAffairTamilNadu

Please share and subscribe my chennal Tamilannai Varalaaru-தமிழன்னை வரலாறு

#TamilnaduTourism #தமிழ்நாடுசுற்றுலா #Tamilannaivaralaaru #Tamilannai varalaaru-தமிழன்னை வரலாறு

Комментарии

Информация по комментариям в разработке