Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ' Kanni ' Paththu ' கன்னி ' பத்து

  • Selvaraj Mariaselvam
  • 2025-02-14
  • 357
' Kanni '  Paththu ' கன்னி '  பத்து
  • ok logo

Скачать ' Kanni ' Paththu ' கன்னி ' பத்து бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ' Kanni ' Paththu ' கன்னி ' பத்து или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ' Kanni ' Paththu ' கன்னி ' பத்து бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ' Kanni ' Paththu ' கன்னி ' பத்து

[Disclaimer: This video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I do not wish to violate any copyright owned by the owner of the song / Movie. I do not own any copyright for the song. If posting of the song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from You tube. If you like the song, then please buy the original Movie/Song CD from the copyright owner of the movie.]
கன்னி பத்து
1. Allavudeenum Arputha Vilakkum 1957 – Kanni Penne Vaa
"கன்னிப்பெண்ணே வா"
மருதகாசி எழுதிய பாடல் எஸ்.ராஜேஸ்வரராவ் & அனுமந்தராவ் இசையில் பி. சுசீலா குரலில்
ஏ. நாகேஸ்வரராவ் & அஞ்சலிதேவி நடிப்பில் 1957-ல் தமிழ், ( Allavudeenum Arputha Vilakkum ) தெலுங்கு, ( Allavuddin Adbhuta Deepam ) இந்தி ( Alladin Ka Chirag ) ஆகிய மும்மொழிகளிலும் வெளிவந்த திரைப்படம். இந்தியில் மட்டும் இந்தி நடிகர்கள்..
ஆடல் அழகி ராஜசுலோச்சனா. காட்சியில் அவருடன், ரங்காராவ், பாலையா.

2. Indira En Selvam – Kanni Paruvam Aval
" கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ? "

கதையோடு பின்னிய வரிகளுடன் அருமையான இசையும், பாடகர்களின் அருமையான பாவங்கள் அமைந்த குரலினிமையும் ஒருங்கே அமையப் பட்ட பாடல்களில் ஒன்றாக நான் கண்ட பாடல்!

செவிலி மீது காதல் கொள்ளும் மருத்துவர், அவரது கைகளைப் பிடித்துக் காதலைச் சொல்லுகிறார். செவிலியோ தனக்கிருக்கும் கடமையை நினைத்து அழுது கொண்டே பதில் கூறாது சென்று விடுகின்றார். மருத்துவர், தான் தவறு செய்து விட்டோமோ என்று பதறித் தென்றலைத் தூது விடுகிறார்.
செவிலி தனது சம்மத்தைத் தெரிவிக்கும் நளினம் மிக அருமை. சூலமங்கலம் இராஜலட்சுமியின் குரலில் தான் எத்தனை குழைவு? மருத்துவராக அசோகன். செவிலியாகப் பண்டரிபாய்.

இசை : H.R. பத்மநாப சாஸ்திரி, சி.என். பாண்டுரங்கன்.
வரிகள் : வில்லி புத்தன்.

3. Muthu Mandapam - Kanni Pennai
ஓர் அருமையான, அரிதான நடனப் பாடல்!
ஆடும் அழகி சந்திரகாந்தா! மீனா குமாரி என்பவரும் இதே பாடலுக்கு அல்லி ( 1964 ) படத்தில் ஆடுகிறார்! அதே உடை! இரண்டு படங்களுக்கும் எஸ்.எஸ். ஆர். தான் தயாரிப்பாளர்! இசை, கே.வி. மகாதேவன் தான்.

வரிகள் : எம்.கே ஆத்மநாதன்
குரல் : சுசீலா குழுவினர்

4. Neer Kumizhi 1965 -- Kanni Nathiyoram
மிகப் பிரபலமான பாடல். நாகேஷ் ஆட்டத்தில் கலக்கியிருப்பார். முற்றிய நோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் நாகேஷ் ஆடுவதாக அமைந்த காட்சி! எனக்குப் பெரிய வருத்தம் என்னவெனில் நல்ல ஆட்டக் காரரான ஜெயந்திக்கு இதில் திறமையைக் காட்ட வாய்ப்பே தரப்படவில்லையே என்பது தான். இசை: வி. குமார் வரிகள் : ஆலங்குடி சோமு குரல்: டி.எம்.எஸ்., சுசீலா நடிப்பு: ஜெயந்தி , நாகேஷ்

5. Pachai Vilakku-Kanni venduma
மிகப் பிரபலமான பாடல். மேடையில்லாத ஆட்டம். காட்சி முழுக்க ஒரே இளமைத் துள்ளல் மயம். துள்ளலைத் தூண்டுவது அற்புதமான துள்ளல் இசை.
மின்னலைத் தொடர்ந்து மேகம் வரும்; மேகத்தைத் தொடர்ந்து மழை வரும். கன்னிப் பெண் வந்தால் கவிதை வரும்; கவிதையைத் தொடர்ந்து காதல் வரும். .. பாடியவர்கள் :- P.B.ஸ்ரீனிவாஸ் & L.R.ஈஸ்வரி . நடிகர்கள்:- A.V. M.ராஜன் & புஷ்பலதா. வரிகள் :- கண்ணதாசன்
இசை :- விஸ்வநாதன் & ராமமூர்த்தி.

6. Padikkadha Medhai-Pakkathilae Kannipen
படிக்காதமேதை என்று சொன்னவுடனேயே "எங்கிருந்தோ வந்தான்" முதல் " சீவிமுடிச்சு சிங்காரிச்சு" வரை பல இனிமையான பாடல்களைப் பலரும் குறிப்பிடுவார்கள்; பதிவிடுவார்கள்! ஆனால், இந்தப் பாடல் பெரும்பாலும் பலருக்கு நினைவிற்கு வருவதில்லை! டி.ஆர்.ஆர். ம், காமினியும் ( சி.ஐ.டி.சகுந்தலா ) இடம் பெற்ற அருமையான பாடல் இங்கே!
பாடகர்கள் ஏ.எல்.ராகவன் ஜமுனாராணி
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பாடலாசிரியர்..மருதகாசி
இயக்குநர் பீம் சிங்
வெளியானஆண்டு 1960

7. Adutha Veettu Pen 1960 -- Kanni Thamizh Manam Veesuthadi
கன்னித் தமிழ் மணம் பரப்பி, சைக்கிள் பவனி வருவது அடுத்த வீட்டுப் பெண் அஞ்சலி தேவி குழுவினர்!

இசை : ஆதி நாராயண ராவ்
வரிகள் : தஞ்சை ராமையா தாஸ்
குரல்கள் : சுசீலா குழுவினர்

8. Ambikapathi – Kannile Iruppathenna Kanniyila Mane
"கண்ணிலே இருப்பதென்ன" என்றவுடனேயே. பானுமதிதான் நினைவிற்கு வருவார்.
டி.எம்.எஸ். ன் அற்புதமான குரலில் விளைந்த இந்த அற்புதமான பாடலையும் கேளுங்களேன் / . பாருங்களேன்! கதைப்படி அம்பிகாபதி எழுதிய பாடலைத் தான் அமராவதியாகப் பானுமதி பாடியிருப்பார்

டி.எம்.எஸ். பாடலை முழுமையாக பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.. உருவத்தில் கம்பீரத்தைக் குறைக்காமல் முக பாவனையில் மட்டுமே மாற்றம் காட்டும் சிவாஜியின் நடிப்பு அருமை. காதலியின் நினைவு தொடக்கத்தில் சோகம் ஊட்டினாலும் பின் பகுதியில் இனிய நினைவு முக மலர்ச்சியை ஊட்டும். இதனைச் சிறப்பாகக் காட்டுவார் சிவாஜி.. அவர்தான் சிவாஜி!

இசை : ஜி. ராமநாதன்
வரிகள் :கண்ணதாசன்

9. Ithu sathiyam 1963 – Manam Kanivana Antha Kannniyai
அசோகனுக்கு அமைந்த காதல் பாடல்களில் மிக அற்புதமான மெல்லிசை.
“ பாதிக் கண்ணை மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து “ … அனுபவ வரிகள்.

இப்பாடல், Sasural 1961 இந்திப் படத்தில் நமது சரோஜ தேவி, ராஜேந்திரகுமாருடன் பங்கு பெற்ற
Teri Pyari Pyari Surat Ko என்ற பாடலை நினைவு படுத்தும்.


பாடல் : கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடியவர்கள் : டிஎம்எஸ் & சுசீலா
நடிப்பு: சந்திரகாந்தா , அசோகன்

10. Pasamum Nesamum 1964 -- Kanniyarkal Koottam
அரிய, இனிய பாடல்!

கட்டழகுத் தோட்டமாகக் கன்னியர்கள் கூட்டம் சரோஜாதேவி தலைமையில் சைக்கிள்களில் வலம்!

இப்படம் Anari என்ற இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்கம்.

இசை : வேதா
வரிகள்: கண்ணதாசன்
குரல்கள்: சுசீலா குழுவினர்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]