வானவில் மன்றம் கிராம அறிவியல் விழா திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தில்271224-02jayjaycreations

Описание к видео வானவில் மன்றம் கிராம அறிவியல் விழா திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தில்271224-02jayjaycreations

திருவையாறு அருகே விளாங்குடி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில்ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் வானவில் மன்ற கிராம அறிவியல் திருவிழா நடந்தது.

திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக வானவில் மன்றம் கிராமர் அறிவியல் விழா நடைபெற்றது. விழாவில்
ஊராட்சித் தலைவர் கதிர்காமம் தலைமை வகித்தார், பள்ளி தலைமையாசிரியை விமலாநாயகி முன்னிலை வகித்தார் .
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முருகன் சிறப்புரை ஆற்றினார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் கருத்துறை வழங்கினார். வானவில் மன்ற கருத்தாளர் மீனா
பள்ளி மாணவர்களுக்கு தண்ணீரில்எரியும் விளக்கு, நெருப்பு இல்லாமல் பொருள் எரிதல், மாய எழுத்துக்கள், யானைக்கு வால் வரைதல் போன்ற செயல்பாடுகள் , சின்ன பானை பெரிய பானை, ஒற்றை எண் இரட்டை எண் விளையாட்டு போன்ற சிறு விளையாட்டுகள் குறித்தும்
அறிவியல் சோதனைகள் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
ஆசிரியை
பெருந்தேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் ரிச்சர்டுமார்ட்டின் வரவேற்றார் தலைமையாசிரியர் விமலநாயகி நன்றி கூறினார்.

கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பெற்றோர்களிடம் இது போன்றான அறிவியல் போன்ற மாணவர்களுக்கு தேவையான அனைத்து வகுப்புகளும் சிறப்பான முறையில் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகிறது அரசு பள்ளியில் உங்களுடைய குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்ட வேண்டும் இங்கே பார்த்ததை மற்றவர்களையும் தெரியப்படுத்தி அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

Комментарии

Информация по комментариям в разработке