Shanthi Thavam - சாந்தி தவம்

Описание к видео Shanthi Thavam - சாந்தி தவம்

சாந்தி தவத்தினால் உடல் வெப்பம் தனியும், நரம்பு மண்டலம் அமைதி அடையும். தவத்தின் போது முழுமையான அனுபவம் ஏற்படும். உடலுக்கு மூலப்பொருளான வித்துக் குழம்பு பால் சுரப்பியில் தேங்கி கிடப்பதால் சாந்தி தவத்தால் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாறும்.
தவ வேகம் அளவு மீறும்போது உடலுக்கு பொருந்தாத உணர்வு ஏற்படலாம்
அப்போது சாந்தி தவம் செய்வது நல்லது,

நன்றி
உலக சமுதாய சேவா சங்கம்

Комментарии

Информация по комментариям в разработке