இயற்கை விவசாயம், கருங்கோழி முட்டை வியபாரம் செய்யும் இளைஞர் | Malarum Bhoomi

Описание к видео இயற்கை விவசாயம், கருங்கோழி முட்டை வியபாரம் செய்யும் இளைஞர் | Malarum Bhoomi

விவசாயத்தை இளைஞர்கள் தங்களின் கைகளில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 25 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையை நடத்தி வரும் ஸ்ரீஹரி அவர்கள் பொறியியல் படித்த இவர் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு கொடுத்த நிலத்தில் இய்ரஜை விவசாயம் மற்றும் கடகநாத் கோழி மற்றும் அதன் முட்டையை விற்பனை செய்து வரும் இவரின் அனுபவத்தை பற்றி கேட்போம்.
#organicfarming #kadaknathchicken #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Комментарии

Информация по комментариям в разработке