அவல் உப்மா | Poha Upma Recipe In Tamil |

Описание к видео அவல் உப்மா | Poha Upma Recipe In Tamil |

அவல் உப்மா | Poha Upma Recipe In Tamil | ‪@HomeCookingTamil‬

#avalupma #pohaupma #avalrecipesintamil #upmarecipe

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Poha Upma:    • Tomato Poha Recipe in Under 30 Minute...  

Our Other Recipes
ரவா கிச்சடி:    • ரவா கிச்சடி | Rava Kichadi Recipe In ...  
பெசரட்டு உப்மா:    • Healthy Recipes Series E01 | பெசரட்டு...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

தக்காளி அவல் உப்மா
தேவையான பொருட்கள்

அவல் - 2 கப் (Buy: https://amzn.to/47CGNLY)
வேர்க்கடலை - 1/4 கப் (Buy: https://amzn.to/3s5kqyk )
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை (Buy: https://amzn.to/3OrZ9qe)
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
தக்காளி விழுது - 3 பழம்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை நறுக்கியது
நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால்) (Buy: https://amzn.to/2RBvKxw)

செய்முறை
1. அவலை கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
5. பின்பு கறிவேப்பிலை, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
6. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
7. பின்பு அவலை சேர்த்து கலந்து, பிறகு வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
8. கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
9. தக்காளி அவல் உப்மா தயார்!

Flattened rice, also known as Poha, is extensively used for making a lot of recipes in India. This recipe is a simple yet delicious and flavorful tiffin made with Poha and tomato. This tomato flavored poha upma is very quick and easy to make. This can be a great breakfast as well as dinner. For this recipe, we need make some tomato based masala and then mix it along with the poha. For the full method, watch this full video till the end for proper instructions. Try this tomato poha and enjoy it with as it is with some lemon juice squeezed. You can also enjoy it with chutney if you like.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке