Rahul Gandhi உண்மையில் தனது பிம்பத்தை மாற்ற முனைகிறாரா? எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது ஏன்?

Описание к видео Rahul Gandhi உண்மையில் தனது பிம்பத்தை மாற்ற முனைகிறாரா? எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது ஏன்?

Rahul Gandhi உண்மையில் தனது பிம்பத்தை மாற்ற முனைகிறாரா? அன்று Central Minister ஆகாதவர் இன்று எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது ஏன்?

கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கு வந்த ராகுல் காந்த், அதன்பிறகு எந்தப் பதவியையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார். கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுகொண்டதன் மூலம் தயக்கத்துடன் செயல்படக்கூடிய ஒரு தலைவர் என்ற பிம்பத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வருவது போல் தெரிகிறது.


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#RahulGandhi #India #Congress

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке