அதர்வண வராஹி தாந்த்ரீக தனுர் பூஜை Unlocking Ancient Secrets: Atharvana Varahi Tantric Pooja

Описание к видео அதர்வண வராஹி தாந்த்ரீக தனுர் பூஜை Unlocking Ancient Secrets: Atharvana Varahi Tantric Pooja

ஜெய் ஸ்ரீ விநாயகப்பெருமான் துணை

ஜெய் ஸ்ரீ வராஹி அம்மா துணை
ஓம் குருப்யோ நமஹ


வரம் தரும் மார்கழி ஸ்ரீ வராஹி அம்மா தனுர் பூஜை

தாயாரே உணர்த்திய

குரோதி வருடம்
மார்கழி 1
16-12-2024
திங்கள் கிழமை முதல்

மார்கழி 29
13-01-2025
திங்கள் கிழமை வரை

பூஜை நேரம் அதிகாலை
பிரம்ம முகூர்த்த நேரம்
04:30 முதல் 06:00 மணிக்குள்

மிகவும் சக்தி வாய்ந்த பூஜை

வீடியோ முழுவதும் பாருங்கள்

அதர்வணம் வேதம் மந்திரம்
வீடியோவின் இறுதியில் உள்ளது




பூஜை பலன்கள்

1) திருமணம் விரைவில் நடக்க
2) குழந்தை பாக்கியம் கிடைக்க
3) தொழில் அபிவிருத்தி
4) சகல ஐஸ்வர்யங்களும் செல்வ வளங்களும் கிடைக்க
5) தொழில் அபிவிருத்தி
6) துஷ்டசக்திகளிடமிருந்து விடுதலை
மற்றும் பாதுகாப்பு




வீடியோ முழுவதும் பாருங்கள்

ஸ்ரீ வராஹி மைந்தன்
பரமக்குடி

Whatsapp. Link 👇👇👇👇

https://chat.whatsapp.com/JVfxO2fGhxh...

------------------------------------------------------ அன்றும் இன்றும் என்றும் ஆன்மீகப் பணியில் தொண்டாற்றி வரும்           அதர்வணம் வேதம் ஆன்மீக ஆராய்ச்சியாளர்
ஸ்ரீ வராஹி அம்மா உபாசகர்
ஸ்ரீ வராஹி மைந்தன்
ஜெய ஸ்ரீ மணிகண்டன்
9566555283

Комментарии

Информация по комментариям в разработке