புனர்பூசம் நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | punarpoosam natchathiram secret | Astro Mani

Описание к видео புனர்பூசம் நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | punarpoosam natchathiram secret | Astro Mani

புனர்பூசம் நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | punarpoosam natchathiram secret

இவர்கள் அதிக நண்பர்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல புத்திசாலியாக, ஞாபக சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியானவர்கள், கவர்ச்சியானவர்களாக இருப்பார்கள். அதே சமயம் சற்று மந்தமானவர்களாக இருப்பார்கள்.

மென்மையானவர்கள், ஆன்மிகமானவர்,சிந்தித்து முடிவெடுப்பது, தன்னடக்கம், நீதியுள்ளவர், செல்வந்தர், தேவையற்ற விவகாரங்களில் ஈடுபடமாட்டார்கள், அறிவைப் பெறுவதில் ஆர்வம், அங்கீகாரத்திற்கான ஆசை, நேர்மை, முடிவெடுக்கும் சக்தி கொண்டு இருப்பார்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை பொதுவாகத் தொல்லை நிறைந்ததாக இருக்கும்.
இந்த நட்சத்திர பெண்கள் தன் கணவனிடம் மிகவும் அன்பாக அக்கறையுடன் இருப்பார்கள். அதே போல சண்டைகளும் போடுவார்கள்.

தந்தை சொல் காப்பதிலும், பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதிலும், மற்றவர்களின் நலனுக்காக தியாகம் செய்வதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

நீங்கள் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டுமென்று வலியுறுத்துவீர்கள். தெய்வ பக்தியும் தெய்வ அனுக்கிரகமும் பெற்றிருப்பீர்கள்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

உதவி தேவைப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை, வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாதபடி விளம்பரமில்லாமல் செய்வீர்கள். சாதுர்யமாகப் பேசிப் பல காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். மற்றவர்களைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருப்பீர்கள்.

பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும், காரியத்தில் இறங்கிவிட்டால் சூரப்புலிதான் என்று காட்டிவிடுவீர்கள். எப்போதும் ஏதேனும் ஒரு தேடலில் ஈடுபட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எழுத்துத்துறையில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். பத்திரிகைகளை வாசிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.


எதையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து பார்த்த பிறகுதான் ஏற்றுக்கொள்வீர்கள். பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள். அனுபவ அறிவு நிரம்பப் பெற்றிருப்பீர்கள். பலருடைய பிரச்னைக்கு ஆலோசனை கூறும் நபராக இருப்பீர்கள்.


Here is list of the most interesting videos of Astro Answers :
---------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம்    • ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? |  R...  
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு?    • நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் ...  
கேது நின்ற இடம் யாருக்கு பலம்?    • கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? Kethu...  
எது வலிமையான நட்சத்திரம்?    • எது வலிமையான நட்சத்திரம் | Powerful S...  
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ?    • உங்கள் ஜாதகம் சரியா தவறா ? | Ungal Ja...  
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்    • லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்! ! ...  
லக்னாதிபதி பலம்    • லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam...  
இரண்டு கல்யாணம் யாருக்கு    • இரண்டு கல்யாணம் யாருக்கு ?  Two Marri...  
கேது திசை முன் எச்சரிக்கை    • கேது திசை முன் எச்சரிக்கை | Precautio...  
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை    • குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The...  
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு    • ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் ...  
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ?    • திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? ...  
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?    • நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| Ho...  
------------------------------------------------- -----------------------------------------------------

Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook:   / myastromani  
Instagram:   / myastromani  
Twitter:   / myastromani  

#astroanswers #astromanikandan #astromani

Комментарии

Информация по комментариям в разработке