KUTHAALA KUYILE | குத்தால குயிலே Album cover video | Palamarneri Panjayathu | Thirumathi Palanisamy

Описание к видео KUTHAALA KUYILE | குத்தால குயிலே Album cover video | Palamarneri Panjayathu | Thirumathi Palanisamy

SONG: KUTHALA KUYILE
MUSIC: ILAIYARAJA
SINGERS : Malaysia Vasudevan, Minmini
MOVIE: Thirumathi Palanisamy
VIDEO SONG ARTIST : SURESH & KOWSI
DIRECTOR - DOP - EDITING: PALAMARNERI KALAIYARASAN
DANCERS: GURU, AJITH, ...
ASS.CAMERA: GRAMIYASEKAR

வணக்கம், பழமார்நேரி பஞ்சாயத்து youtube சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
எங்களது வீடியோக்களை பார்க்க https://youtube.com/@palamaarneripanj...

Hello, Palamarneri Panchayat youtube channel warmly welcomes you. Watch our videos: https://youtube.com/@palamaarneripanj...

Instagram ID : https://instagram.com/kalaimediaprodu...
Facebook Page: https://www.facebook.com/Palamarnerik...


குத்தாலக் குயிலே ... குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா...
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா ...
என்னை தப்பாக எண்ணலாமா
எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்த போது...
குத்தாலக் குயிலே... குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா..
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா..


இந்த அழகிய பாடல் இடம்பெற்ற
‘திருமதி பழனிச்சாமி’ திரைப்படம் தான்
திரு சத்யராஜ் மற்றும் திருமதி சுகன்யா
இணைந்து நடித்து வெளிவந்த முதல் படம்.
திரு.சத்யராஜ் அவர்களும்
திருமதி.சுகன்யா அவர்களும்
ஐந்து திரைப்படங்களில்
இணைந்து நடித்து உள்ளார்கள்.

#If You Like This Track Pls Put a 👍


போகாத பள்ளியறை ஏதேதோ பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோஷமா
வேண்டாத சாமி இல்ல வேறேதும் நாதியில்லை
வேண்டும் பாவி நான் தானம்மா
வாராத எண்ணமில்ல கூடாத வண்ணமில்ல
வாமா மாமா கையோரமா
பூமாலை கட்டவில்லை பொன்னாரம் பூட்டவில்லை
ஏம்மா கூட நாலாகுமா
ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
ரெண்டு விழி பார்வை ஒன்னாகும்
காத்திருக்கும் நேரம் என்னாகும்
காதல் என்னும் நோயில் புண்ணாகும்
மொழி நீதானம்மா சொல்ல நான்தானம்மா
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா......
ஆஹா ஆஹ் ஆஹா
ஆஹ் ஆஹ்
ஆஹ் ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹா
ஆஹ் ஆஹா


குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா..
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா..

ஏழேழு ஜென்மம் தொட்டு
இல்லாத வண்ணம் தொட்டு..
நானே செய்த பொன்னோவியம்
வாழ்நாளில் இன்பம் தந்து
ஆனந்தம்.. கொண்டு வந்து
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்
ஏடோடு வந்த சொந்தம் எப்போதும் தந்த பந்தம்
இன்றும் என்றும் ஓன்றானது
பூ ஒன்று மாலை இன்று தோளோடு சூடிக்கொண்டு
கூட்டும் காலம் உண்டானது
எட்டுத் திசை எங்கெங்கும் கொண்டாட
ஒட்டி வந்து நம் காதல் பண்பாட
ஒட்டும் வண்ண பூவோடு பட்டாட
புன்னகையில் உன் மோகம் தொட்டாட
இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா அந்த மான் தானம்மா ......
ஆஹா ஆஹ் ஆஹா
ஆஹ் ஆஹ்
ஆஹ் ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹா
ஆஹ் ஆஹா


குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா


எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்த போது...
குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா

Комментарии

Информация по комментариям в разработке