Ep 6 எங்க வீட்டுப் பிள்ளை-Double action-னாலே இந்த படம் தான் ஞாபகத்துக்கு வரும்

Описание к видео Ep 6 எங்க வீட்டுப் பிள்ளை-Double action-னாலே இந்த படம் தான் ஞாபகத்துக்கு வரும்

1960-கால கட்டத்தில் வெளிவந்த பல வெற்றி படங்களை பற்றி தான் இந்த சேனலில் பேச போகிறோம், அந்த வரிசையில் எங்கள் சேனலின்ஆறாவது படமாக1965-இல் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தை தான் நாங்கள் பேசி இருக்கிறோம்,இந்த வீடியோ பதிவின் மூலம் எங்க வீட்டுப் பிள்ளை பற்றியும்,இந்த படத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்து இருக்கிறோம்,அது மட்டுமில்லாமல் இந்த படத்தை பற்றி மக்களிடமும் கேட்டு தெரிந்து,அவர்கள் எப்படி கொண்டாடினார்கள்,இன்றும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டோம்..இந்த விடியோவை நாங்கள் மிகவும் சந்தோஷத்துடன் பதிவிடுகிறோம்,இதே சந்தோஷம் மக்களாகிய உங்களுக்கு பார்க்கும்பொழுதும் இருக்குமென்று நம்புகிறோம், இந்த வீடியோ பதிவின் மூலம் காலம் கடந்த சுவாரசியமான தகவல்களை மக்கள் உங்களிடம் பகிர ஒரு முயற்சியாக தான் இந்த பதிவு நன்றி வணக்கம்..

#engalveetupillai
#classictamilcinema
#VintageKollywood,#OldTamilMovies
#GoldenEraCinema
#NostalgiaFilm,#1960sTamilCinema
#EvergreenMovies
#TamilFilmHistory
#TamilMovieGem
#timelessclassic

Комментарии

Информация по комментариям в разработке