1 Kg Rs. 4000க்கு Europeஇல் விற்கப்படும் ஜாதிக்காய் – சாதுரியமாக சாதிக்கும் பொள்ளாச்சி விவசாயிகள்!

Описание к видео 1 Kg Rs. 4000க்கு Europeஇல் விற்கப்படும் ஜாதிக்காய் – சாதுரியமாக சாதிக்கும் பொள்ளாச்சி விவசாயிகள்!

#nutmegfarming #pollachinutmegcultivation #nutmegexportbusiness #howtocultivatenutmeg #problmesinnutmegcultivation #nutmegcultivationprofit

பொள்ளாச்சியின் அடையாளமாகத் திகழும் ஜாதிக்காய், அயல்நாட்டில் விரும்பி வாங்கும் பொருளாக மாறியிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து ஜாதிக்காய் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கிய ரஞ்சித் குமார், கடந்த 2 ஆண்டுகளாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். பொள்ளாச்சி ஜாதிக்காய்க்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке