முடிஞ்சா ஏறிப் பாரு ரங்கமலை | RANGAMALAI | RANGAMALAI TREKKING

Описание к видео முடிஞ்சா ஏறிப் பாரு ரங்கமலை | RANGAMALAI | RANGAMALAI TREKKING

#rangamalai #trekking #youtube #lordshiva

ரங்கமலை (Ranga Malai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கரூர் தேசிய நெடுஞசாலையில் அமைந்துள்ள ஒரு கூம்பு வடிவமான மலை ஆகும். அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இம்மலை அமைந்துள்ளது.[1] இரங்க மலை சுமார் 3500 அடி உயரம் கொண்டதாகவும்,[2] இம்மலையில் மல்லீசுவரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. அளவில் சிறியதான இக்கோவிலுக்கு அர்ச்சகர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் மலை மேல் ஏறி மாலை வரை இருந்து திருப்பணிகளை முடித்து விட்டு இறங்கி வருகின்றனர். மலையின் உச்சியில் விளக்கு கம்பம் உள்ளது. செங்குத்தான இம்மலைக்கு முறையான படிக்கட்டுக்கள் அமைக்கப்படவில்லை என்பதால் மலை ஏறுவது சற்று கடினமாகும். ஆனாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மலைக்குச் சென்று மல்லீசுவரரை வழிப்பட்டு வருகின்றனர். மலையில் நல்ல மூலிகைகள் இருப்பதால் இங்கு தங்கினால் நோய்கள் நீங்கும் என நம்புகின்றனர். பழமையான இக்கோவில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகும்.

Ranga Malai is a cone-shaped hill located on Karur National Highway, Vedasandur Circle, Dindigul District, Tamil Nadu, India. The hill is located about 15 kilometers on the road from Aravakurichi to Dindigul.[1] Irangamalai is about 3500 feet high, [2] there is also a Shiva temple known as Malliswarar temple on this hill. Priests climb the hill to this small temple every day in the morning and come down from the evening. There is a lamp post at the top of the hill. Climbing the hill is a bit difficult as there are no proper stairs for this steep hill. But every day, hundreds of people go to the hill and visit Mallesuvarara. It is believed that staying here will cure diseases as there are good herbs in the hill. This ancient temple belongs to the Pandya period.

Комментарии

Информация по комментариям в разработке