Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள்

  • Tamil Books
  • 2025-10-22
  • 4
செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள்
tamil booksbest tamil books to readtamil books to readfamous tamil books listtamil books onlinebest tamil booksmanthirigam books in tamilmanthrigammanthrigam booksmanthrigam tamil bookmanthrigam vasiyammanthrigam tamilmanthrigam books tamilmanthirigam bookmalayalam manthrikam booksmanthrigam bookmanthrigam manthiram tamilmanthrigam manthirangalmanthrigam mooligai tamilmanthrigam onlinemanthrigam books online
  • ok logo

Скачать செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள்

செல்வம் பொழிய சிறப்பான மந்திரங்கள்
புத்தகத்தின் விலை ரூபாய் 65 (கூரியர் செலவு தனி).
Payment by Gpay, PhonePe NO COD (No Cash on Delivery)
Call / Whatsup 73973 - 39527
On Payment book will be sent by courier.
For more books visit our website https://buytamilbooks.com/shop-our-bo...
Join our Whatsup Community : https://chat.whatsapp.com/GKCpdJQoEkS...
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்

Follow us @
Buy Tamil Books - https://buytamilbooks.com/
Facebook -   / tamilbooks2020  
Blog - https://buytamilbooks24.blogspot.com/
YouTube -    / @buytamilbooks  

பதிப்புரை
'வளமான வாழ்வு பெற மந்திரங்கள்' என்ற எங்கள் முதல் மந்திர நூலைத் தொடர்ந்து இப்போது 'செல்வம் பொழியச் சிறப்பான மந்திரங்கள்' என்ற இந்த நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
சிறப்பான வாழ்க்கையை ஒவ்வொருவரும் பெற்று நல்ல மன அமைதியுடனும் நிறைவுடனும் வாழ்வதற்கு இந்த மந்திரங்கள் பெரிதும் துணை புரிவனவாகும்.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் அருளிய பதிகங்களே மந்திரங்களாக இப்போது உங்கள் கரங்களிலே காணப்படுகின்றன. இறையருளை இதயபூர்வமாக வேண்டி இம்மந்திரங்களை மனனம் செய்துவர வேண்டும்; நல்ல பலனை நாம் பெற்று மகிழலாம்.
கனகதாரா
ஆதிசங்கரர் அவர்கள் இயற்றிய ஸ்தோத்திரங்களும், சௌந்தர்ய லஹரியிலுள்ள பதிகங்களும்கூட இந்த நூலில் இடம் பெற்றுள்ளது, இந்த நூலின் சிறப்பாகும்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதால், நோய் நொடியற்று வாழ்கின்ற வழிமுறைகளைக் கூறும் பதிகங்களையும் இந்த நூலில் தந்துள்ளோம்.
எங்களுடைய இதர நூல்களுக்குத் தந்து வரும் பேராதரவு போன்று இந்த எங்களது மந்திர வரிசைக்கும் தந்து பயன்பெற வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
சிறப்பான வாழ்வைப் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி கூறும் நுால். நோயில்லாமல் வாழ அருளாளர்கள் அருளிய பதிகங்கள் கூறப்பட்டுள்ளன.விநாயகர் வணக்கம் துவங்கி, குறிக்கோள் நிறைவேற, 23- தலைப்புகளில் செறிவான கருத்துகளை தெரிவிக்கிறது. திருமந்திரத்தில் உள்ள நல்வாழ்வு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சவுந்தர்ய லஹரி ஸ்லோகம், பொருளுடன் தரப்பட்டுள்ளது.சனி பகவான் வழிபாடு, உண்ணும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும் என்கிறது. காரியசித்தி பெற காளி வழிபாடு என குறிப்பிடுகிறது. செய்யும் தொழிலில் தடை ஏற்பட்டால் அதை நீக்க மந்திரம் உள்ளதாக கூறிப்பிடும் நுால்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • என்னை மாற்றிய புத்தகங்கள் #Vetrimaaran #Shorts
    என்னை மாற்றிய புத்தகங்கள் #Vetrimaaran #Shorts
    2 года назад
  • எனது புத்தகப் பரிந்துரை - 1 l மா.கிருஷ்ணன் அவர்களின் புத்தகம் l G Gnanasambandan #shorts #tamilbook
    எனது புத்தகப் பரிந்துரை - 1 l மா.கிருஷ்ணன் அவர்களின் புத்தகம் l G Gnanasambandan #shorts #tamilbook
    2 года назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]