தமிழ் விடுகதைகள் தொகுப்பு-14 | 30 RIDDLES in TAMIL | Kanaa kids

Описание к видео தமிழ் விடுகதைகள் தொகுப்பு-14 | 30 RIDDLES in TAMIL | Kanaa kids

Riddles in tamil with answers and pictures
தமிழ் விடுகதை மற்றும் விடை, Tamil vidukadhaigal ...Part-114 | 30 விடுகதைகள்
Tamil riddles with Loading timer....


விடுகதை 1: பச்சை பெட்டியில் முத்துச்சரம் . அது என்ன?

விடுகதை 2 : எளிதில் உடையும் புட்டியில்  இரண்டு வலிமையான ஸ்ட்ராங் தைலம். அது என்ன?

விடுகதை 3: கனத்த பெட்டி கதவை திறந்தால் மூட முடியாது.  அது என்ன? 

விடுகதை 4:   ஒற்றை க்  கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?

விடுகதை 5:  உருண்டை தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?  

விடுகதை 6:  போட்டால் ஒரு மடங்கு போட்டு எடுத்தால் இரு மடங்கு. அது என்ன?

விடுகதை 7: உறிச்சிட்ட குருவி ஊர் ஊராய் போகுது. அது என்ன?

விடுகதை 8: பெரிய பெரிய மீசைக்காரன். மியாவ் மியாவ் அண்ணன் காரன்.அவன் யார்?

விடுகதை 9: அக்கா போகும் போது அடி  மணலில் பட்டாணி. அது என்ன? 

விடுகதை 10: தலைக்கு குடை, காலில் முள். அது என்ன?

விடுகதை 11: ஓசையிட்டபடி ஊரையே சுமக்கும். அது என்ன?

விடுகதை 12: பார்க்க முடியும் நூல். தைக்க முடியாத நூல். அது என்ன நூல்?

விடுகதை 13:   இருட்டில் கண் சிமிட்டும் நட்சத்திரம் அல்ல. அது என்ன?

விடுகதை 14:  வண்ண வண்ண பூ...ஓடி ஒளியும் பூ. தலையில் சூடா பூ. அது என்ன பூ?
 
விடுகதை 15:   கொடுக்க முடியும்.ஆனால் எடுக்க முடியாது. அது என்ன?

விடுகதை 16:  அள்ள அள்ள குறையாது, குடிக்க உதவாது. அது என்ன?

விடுகதை 17: சிட்டு க் குருவிக்கு எட்டு முழ சேலை. அது என்ன?

விடுகதை 18: கரையிலே போகிற கண்கவர் பாப் பாவிற்கு முதுகிலே மூன்று சுழி. அவன் யார்?

விடுகதை 19: காயும் காய்க்கும்... பூவும் பூக்கும்....கை நீட்டினால் , குத்தியும் கிழிக்கும். அது என்ன?

விடுகதை 20:   பச்சை கிளி பறக்க முடியாத கிளி. கொம்பிலே இருக்கும் குள்ள கிளி. அது என்ன?

விடுகதை 21: ஆழத்தில் புதைந்திருப்பான். வெளியில் வந்தால் வெளிச்சம் தருவான். அவன் யார்?

விடுகதை 22:   இருந்த இடத்தில இருந்தபடி தகவல் பரிமாற உதவுவான். அவன் யார்?  

விடுகதை 23: உயர மரத்திலே உச்சாணி கொம்பிலே தொட்டில் கட்டி ஆடுது. அது என்ன?

விடுகதை 24:  அவனிடம் ஆயிரம் முடிச்சுகளும் உண்டு. ஆயிரம் ஓட்டைகளும் உண்டு. அவன் யார்?  

விடுகதை 25: ஆற்றில் அலையு து தம்பி. அழுக்கெல்லாம் விழுங்குது தம்பி. அது என்ன?

விடுகதை 26:    ஈட்டி படை வென்று காட்டு புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு. அது என்ன?  

விடுகதை 27: வேண்டாம் என்று வெட்டி விட்டாலும் வளர்ந்து கொண்டு தானிருப்பான். அவன் யார்?

விடுகதை 28:   ஈட்டிகள் பாதுகாப்பில் இளவரசி தலையில் அமர தப்பி  வருவாள்.அவள் யார்?

விடுகதை 29: போவான் வருவான் கருத்தப்பன். தலைகீழாய் நிற்பான் கருத்தப்பன். அது என்ன?

விடுகதை 30:   குட்டையான அழகிக்கு நெட்டையான ஜடை. அது என்ன?

Also watch
------------------
Tamil Riddles part-1
   • 30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Ri...  

Tamil Riddles part-2
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukatha...  

Tamil Riddles part-3
   • 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-3)-Ridd...  

Tamil Riddles part-4
   • 30 விடுகதைகள் (தொகுப்பு- 4)-Riddles i...  

Tamil Riddles part-5
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-5| Riddles ...  

Tamil Riddles part-6
   • 30 தமிழ் விடுகதைகள் தொகுப்பு-6 | Ridd...  

Tamil Riddles part-7
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 7)Riddles i...  

Tamil Riddles part-8
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 8) Riddles ...  

Tamil Riddles part-9
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-9|Riddles i...  

Tamil Riddles part-10
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-10|Riddles ...  

Tamil Riddles part-11
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-11 | Riddle...  

Tamil Riddles part-12
   • 30 தமிழ் விடுகதைகள்  தொகுப்பு-12 | Ri...  

Tamil Riddles part-13
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 13) Riddles...  

Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...

#தமிழ்விடுகதைகள்
#tamilvidukathai
#tamilriddleswithanswers
#riddlesforsmartpeople
#riddleswithanswers
#விடுகதைகள் #google
#TamilRiddles
#tamilriddles
#riddlesintamil
#smartquiz
#brainyquiz
#tamil #smartquestions
#தமிழ்க்கேள்வி
#தமிழ்கேள்விபதில்#brainypeople

Комментарии

Информация по комментариям в разработке