ALLIPANTHAL ,ADADA ENNA AZHAGU -AN INSIGHT GENRE RHUMBA MELLISAI MANNAR MSV'S WESTERN

Описание к видео ALLIPANTHAL ,ADADA ENNA AZHAGU -AN INSIGHT GENRE RHUMBA MELLISAI MANNAR MSV'S WESTERN

Dr Ashok kumar Vaikuntam with two doctorates and master from IIT ,not only loves Mellisai Mannars compositions but also Latin Music ..With his knowledge in western latin music in particular ,he does a deep study of various genres of western touches in Mellisai Mannar songs .
He is not new to our channel having presented already Cha Cha Cha .
Here he is supported by My Khader Ismail on Bangos another post graduate from Madurai
மெல்லிசை மன்னரின் பாடல்கள் அருமை இனிமை இது ஒரு ரசிகத்தன்மை
சற்று உள்ளே சென்று
இந்த மெட்டின் காரணம் என்ன அதன் உள்ளடக்கம் என்ன என்று ஆராய்பவர்கள் சிலர்
எந்த ராக சாயலில் இந்த மெட்டு போட்டு இருக்கார் ,எந்த chord
போட்டிருக்கார் என ஆராய்பவர்கள் சிலர்
எதற்கு இந்த இசை க் கருவியை பயன்படு த்திருக்கிறார் என பாடல் காட்சி அமைப்பின் உள்ளே செ ல்பவர்கள் சிலர்
இதில் முனைவர் திரு அசோக் குமார் வைகுந்தம் மெல்லிசை மன்னரின் பாடல்களை மேற்கத்திய இசையினை எவ்வாறு பயன்படுத்தி நம்மை மகிழ்வித்து இருக்கிறார் என்பதினை தொடர்ந்து பல பதிவுகளை நமக்கு அளித்துள்ளார்

மேற்கத்திய இசையின் ஒரு பிரிவான Rhumba என்ற பிரிவின் கீழ் மெல்லிசை மன்னர் அமைத்த சில பாடல்களில் தொகுப்பினை MMFA சார்பில் நடந்த ஒரு LECDEM இல் எடுத்துரைத்தார் .
அதன் இரண்டாம் காணொளி இதோ

நாம் எளிதில் விளங்கிக்கொள்ள ஏதுவாக RHUMBA பற்றிய சில விளக்கங்களு,ம் கொடுத்துள்ளார்

பொறுமையுடன் கேட்டு தெளிவுறுங்க;ள் மெல்லிசை மன்னரின் இசை சிறப்பினை கேட்டறியுங்கள்

அவருக்கு உதவியாக திரு காதர் இஸ்மாயில் பங்கூஸ் வாசிக்கிறார் .ஏற்கனவே MMFA நிகழ்ச்சியில் அவர் வாசித்துள்ளார்

மெல்லிசை மன்னரின் இசைக் குழுவின் திரு கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு பக்தர்
திரு அசோக்கும் ,திரு இஸ்மாயிலும் புனே விலிருந்து மதுரையில் இருந்தும் எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்காமல் சென்னையில் இந்த நிகழ்ச்சியினை நடத்தியுள்ளனர் .அவர்களுக்கு மெல்லிசை மன்னர் ரசிகர்கள் சார்பில் மிக்க நன்றிகள்

e

Комментарии

Информация по комментариям в разработке