30 தமிழ் விடுகதை தொகுப்பு-11 | Riddles in TAMIL with pictures answers | தமிழ் விடுகதைகள் |kanaakids

Описание к видео 30 தமிழ் விடுகதை தொகுப்பு-11 | Riddles in TAMIL with pictures answers | தமிழ் விடுகதைகள் |kanaakids

Riddles in tamil with answers and pictures
தமிழ் விடுகதை மற்றும் விடை, Tamil vidukadhaigal ...Part-11 | 30 விடுகதைகள்
Tamil riddles with Loading timer....

1. கதிர் அடிக்காத களம், உயிர் பறிக்கும் களம் ...அது என்ன களம் ?
2. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ. அது என்ன பூ?
3. தொட்டுவிட்டால் மூடிக்கொள்ளும், பச்சை மாளிகையின்   ஜன்னல்கள்.  அது என்ன?
4. நான் காற்றை போன்று எடை இல்லாதவன், நான் இருந்தால் அந்த இடத்தில எடை குறையும் . நான் யார்?
5. மிருகங்கள் இல்லாத காடு எது?
6. சுடாத ரெட்டை குழல் துப்பாக்கி. அது என்ன?
7. வெளியை சுற்றி நீள பாம்பு. அது என்ன?
8. கண் சிமிட்டும் ஒன்று, மணி அடிக்கும் மற்றொன்று , கண்ணீர் வடிக்கும் இன்னொன்று. அது என்ன?
9. கண் இல்லா என்னால் அழ முடியும் ஆனால் பார்க்க முடியாது நான் யார்?
10. பேசாத வரை நான் இருப்பேன் பேசினால் நான் உடைந்துவிடுவேன் நான் யார்?
11. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
12. விட்டம் போட்டு வீடு கட்டியும், விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?
13. மரக்கிளையைத் தலையில் தூக்கியபடி துள்ளி ஓடுவார் ---அவர் யார்?
14. நாலு மரம் பிடித்து வர; துடுப்பு துளாவி வர; துரை மகன் ஏறிவர...---அது என்ன?
15. அடுக்கி வைத்த அழகுச் சிற்பங்கள்; அடி விழுந்தால் அழகு போகும் ---அது என்ன?
16. ஐந்து பேரில் இளையவன்; கலியாணத்துக்கு மூத்தவன் ---அது என்ன?
17. வளைவான; நெளிவான்; வயிறு கலங்க வைப்பான் ---அவன் யார்?
18. பறக்கப்பட்ட பச்சியில் பெய்யாத மழை பெருமழை; பெய்தாலும் அந்தப் பச்சிக்கு சிறகு வளையாமல் இருக்கும்---அது என்ன?
19. அரிவாள் இல்லாமல் புல்லறுத்து, கொடியில்லாமல் கட்டுக் கட்டி, ஏணி இல்லாமல் வீடு மேய்ந்தவர் ---அவர் யார்? 
20. ஏழு மலைக்கும் அந்தாண்ட எருமைக்கடா கத்துது ---அது என்ன?
21. ஒரு கரண்டி மாவுல ஊரெல்லாம் தோசை ---அது என்ன?
22. நீளமான சமுக்காளம்; மடிக்கவே முடியல ---அது என்ன? 
23. ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பேன்; நாளுக்கு ஒருமுறை இறப்பேன்--- அது என்ன?
24. மண்டையைத் திருகினால் கண்ணீர் விடுவான்--- அவன் யார்?
25. காடு வெள்ளைக்காடு; கானம் கருங்கானம்; கையில் விதைத்து வாயில் பொறுக்குவது ---அது என்ன ?
26. அம்மா வயிற்றில் ஆடும் பிள்ளை ---அது என்ன?
27. வெளியில் விரியும்; வீட்டில் சுருங்கும்--- அது என்ன?
28. இருட்டு வீட்டில் குருட்டு ராஜா --- அது என்ன?
29. ஒல்லியான உடம்புக்காரன்; ஊசி மூஞ்சிக்காரன்;  ஒத்தக் கண்ணுக்காரன்; அவன் அழும் கண்ணீரை  இந்த ஊர் அறியும்; பார் அறியும். அது என்ன? 
30. குட்டை மாமியார்; குச்சி மருமகள்; தீராத சண்டை; தினமும் மோதல் ---அது என்ன?

Also watch
------------------
Tamil Riddles part-1
   • 30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Ri...  

Tamil Riddles part-2
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukatha...  

Tamil Riddles part-3
   • 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-3)-Ridd...  

Tamil Riddles part-4
   • 30 விடுகதைகள் (தொகுப்பு- 4)-Riddles i...  

Tamil Riddles part-5
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-5| Riddles ...  

Tamil Riddles part-6
   • 30 தமிழ் விடுகதைகள் தொகுப்பு-6 | Ridd...  

Tamil Riddles part-7
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 7)Riddles i...  

Tamil Riddles part-8
   • 30 விடுகதைகள் (தொகுப்பு - 8) Riddles ...  

Tamil Riddles part-9
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-9|Riddles i...  

Tamil Riddles part-10
   • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-10|Riddles ...  

Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...

#தமிழ்விடுகதைகள் #tamilvidukathai #tamilriddleswithanswers #riddlesforsmartpeople #riddleswithanswers #விடுகதைகள் #google #TamilRiddles #tamilriddles #riddlesintamil #smartquiz #brainyquiz #tamil #smartquestions #தமிழ்க்கேள்வி #தமிழ்கேள்விபதில்#brainypeople

Комментарии

Информация по комментариям в разработке