பன்னீர் தோசை | Paneer Dosa Recipe in Tamil |

Описание к видео பன்னீர் தோசை | Paneer Dosa Recipe in Tamil |

பன்னீர் தோசை | Paneer Dosa Recipe in Tamil | @HomeCookingShow

#பன்னீர்தோசை #PaneerDosaRecipeinTamil #PaneerCheeseDosa #dosarecipe #homecookingtamil #paneer

Other recipes
பன்னீர் பட்டாணி புலாவ் -    • பன்னீர் பட்டாணி புலாவ் | Paneer Matar...  
மலாய் பன்னீர் -    • மலாய் பன்னீர் | Malai Paneer Recipe |...  
பன்னீர் காலிமிர்ச் -    • பன்னீர் காலிமிர்ச் | Paneer Kalimirch...  
பன்னீர் மோமோஸ் -    • பன்னீர் மோமோஸ் | Paneer Momos In Tami...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...

பன்னீர் தோசை
தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
பன்னீர் - 200 கிராம்
கொத்தமல்லி இலை நறுக்கியது

தோசை மாவு
நெய்
பீட்சா சீஸ்
பன்னீர் ஃபில்லிங்

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
2. பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு துருவிய பன்னீர், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து 3 நிமிடம் வதக்கவும்.
5. அடுத்து தோசை கல்லில் மாவை ஊற்றி தேய்க்கவும்.
6. பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
7. தோசை இருபக்கமும் வெந்ததும், தோசையை திருப்பி போட்டு அதின் மேல் சீஸை துருவிவிடவும்.
8. பின்பு பன்னீர் மசாலாவை அதின் மேல் பரப்பிவிடவும். பிறகு அதின் மேல் சீஸை துருவிவிடவும்.
9. பின்பு மடித்து விட்டு சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.
10. பன்னீர் தோசை தயார்!.

Paneer Cheese Dosa is a yummy street food you would find on many dosa carts. Like the name suggests, this dosa has a filling of paneer, cheese mixture combined with spices and a few vegetables. The filling is very flavorful and it adds the main taste to the dosa. Just like any other dosa, this can be had with any chutney of your choice by the side. Watch this video till the end to get a step by step guidance on how to make paneer cheese dosa easily at home with basic ingredients that are available all the time in our kitchens. Try this recipe and enjoy it for evening snacks or dinner. Let me know how it turned out for you guys in the comments below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook:   / homecookingtamil  
Youtube:    / homecookingtamil  
Instagram:   / home.cooking.tamil  
A Ventuno Production : https://www.ventunotech.com

Комментарии

Информация по комментариям в разработке