தங்கம் மேல் ஆசை கொண்ட சொம்பேறி ✨💛/ Tamil kathaigal/ best story time Tamil/ stories in Tamil 😇 ✨💖🫠

Описание к видео தங்கம் மேல் ஆசை கொண்ட சொம்பேறி ✨💛/ Tamil kathaigal/ best story time Tamil/ stories in Tamil 😇 ✨💖🫠

தங்கம் மேல் ஆசை கொண்ட சொம்பேறி ✨💛/ Tamil kathaigal/ best story time Tamil/ stories in Tamil 😇 ✨ 💖

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மனிதன் தன் மனைவியுடனும் மகளுடனும் வசித்து வந்தான். அந்த மனிதன் எப்போதும் உறங்குவதிலும், கனவு காண்பதிலும் தனது நேரத்தை செலவிட்டு வந்தான். அவன் மிகவும் சோம்பேறி. எப்பொழுதும் போல் மதிய நேரத்தில் அவன் தூங்கிக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவு தங்கத்தைப் பற்றியது. நாம் தவம் செய்தால் கடவுள் நேரில் வருவார். அப்பொழுது நாம் தேவையான வரத்தை கடவுளிடம் கேட்கலாம். என நினைத்தான்..பல அவனுடைய தவத்தை பார்த்து ஒரு தேவதை ஆற்றில் இருந்து வெளிப்பட்டது. தேவதை: மகனே, உனக்கு என்ன வேண்டும். உனக்கு வேண்டியதைக் கேள். நான் எந்த பொருளை தொட்டாலும், அவை அனைத்தும் மஞ்சள் நிற தங்கமாக மாற வேண்டும் என அருள் புரிய வேண்டும்.தேவதை: உன்னுடைய விரும்பம் நிறைவேறும். மறுநாள் அவன் மிகச் சீக்கிரமே விழித்துக்கொண்டான். சூரியனின் ஒளிக்கதிர்களைப் பார்த்தவுடன் அந்த மனிதன் தான் படுத்திருந்த கட்டிலை தன் கைகளால் தொட்டான். அவனது கட்டில்… மெதுவாக மினுமினுக்க தொடங்கியது. அவன் அறை முழுவதும் சுற்றி வந்து கண்ணில் பட்ட அனைத்து பொருட்களையும் தொட்டு பார்த்தான். சில நிமிடங்களில் அந்த இடம் முழுவதும் பொன்மயமாக மின்ன ஆரம்பித்தது. அவன் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அருந்த முற்பட்ட போது அந்த தண்ணீர் கெட்டியான தங்கமாக மாறியது. அவன் உணவை தொட்ட போது அதுவும் தங்கமாக மாறியது. அவனால் எதையும் சாப்பிட முடியவில்லை. அதே நேரத்தில், அவனுக்கு மிகப் பிரியமான அவனுடைய மகள் தோட்டத்திலிருந்து ஓடி வந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் தன் வரத்தை மறந்து மகிழ்ச்சியுடன் அவளை கட்டி தழுவினான். உடனே, அந்த சிறிய பெண் ஒரு அழகிய தங்க சிலையாக மாறினாள். மனிதன்: ஓஹ் நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். எனக்கு இந்த வரம் வேண்டாம். தேவதை: தங்கம் தான் இந்த உலகில் மிக உயர்ந்தது என நீ இப்பொழுதும் நினைக்கிறாயா?.மனிதன்: இல்லை….. இல்லை… எனக்கு சிறு துண்டு தங்கம் கூட வேண்டாம். தேவதை: நல்லது. அப்படியானால், இந்த கூஜாவிலுள்ள தண்ணீரை எடுத்து எல்லாவற்றின் மீதும் தெளி. அதன் பின், அவன் எல்லா பொருட்களின் மீதும் தண்ணீரைத் தெளித்தான். அவன் தன் மகளுடன் அமர்ந்து மகிழ்ச்சியுடன் தனது காலை உணவை சாப்பிடத் துவங்கினான்.

A man was living with his wife and daughter in a small village. The man always spends his time sleeping and dreaming. He was a very lazy guy. As usual, when he was sleeping in the afternoon he had a dream. It was about gold. If I do penance, God will appear and then I will ask for a boon. Seeing his determination a fairy appeared from the river. FAIRY: Son, ask for a boon. bless me that anything I touch should turn to beautiful yellow gold. FAIRY: Your wish shall be granted. The next day the man woke up very early. As soon as he saw the rays of the sun he touched the bed lightly with his hand. and low.... the bed glittered. He went around the room and touched everything he could see. In few minutes the whole place glittered. When he raised a glass of clear cold water to drink, it became solid gold. He touched the bread which turned into gold. He could not eat anything. At the same moment, his daughter who was dearest to him came running from the garden. When he saw her he happily hugged her forgetting his boon. At once the little girl was changed to a golden statue. MAN: Oh what a blunder I have made. I do not want this gift. Fairy: Do you still think that gold is the greatest thing in the world? Man: No...No. I do not want even a pea size gold. Ok then take this jar and sprinkle the water. Then he sprinkled on everything. He sat down with his daughter and had breakfast happily.தங்கம் மேல் ஆசை கொண்ட சொம்பேறி ✨💛/ Tamil kathaigal/ best story time Tamil/ stories in Tamil 😇✨💫😍

please, like,share, comment,subscribe support my channel 🙏✨

Комментарии

Информация по комментариям в разработке