"ஆதி சைவம்" - சாலை மாறான் அவர்கள் (Year:2024|ErodeSabai)

Описание к видео "ஆதி சைவம்" - சாலை மாறான் அவர்கள் (Year:2024|ErodeSabai)

.                               ●
               ஆதியே  துணை

னமஸ்காரம்,

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

தென்னாடுடைய சிவன் உண்டாக்கிய,  மெய்வழிச் சாலையில் தான் பழமைக்கு பழமையான புராதன சைவ மதம் கூறியுள்ள சைவமானதடி அகப்பேய் தானாகி னின்றதடி, சைவமில்லையாகில் ஜலம் வரும் கண்டாயே என்ற செயல்  
னடைபெற்றுக்  கொண்டிருக்கிறது என்றும்,

🌷சைவ மதத்தில் எழுத்துக்களாக இருந்நது  இன்று செயல் அளவில் னடைமுறையில்   னடந்நுகொண்டிருப்பது, "பிரம்மப் பிரகாச மெய்வழிச்சாலை  ஆண்டவர்கள்" உருவாக்கியுள்ள மெய்வழிச் சாலையில் தான் என்றும், பல வேதங்ஙளிலிருந்நு மெய்வழி தவக்குடி அனந்நர்  அவர்களின் குமாரர் சாலை மாறான் அவர்கள் பகிர்ந்நு கொண்டார்கள்.

🌷 அருள் படிந்ந பெருங்ஙுலம் - 2024 என்ற இரண்டு னாள் மெய்வழி கருத்தரங்ஙில்

சாலை மாறான் அவர்கள், "ஆதி சைவம்" என்ற தலைப்பில் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம்.

Комментарии

Информация по комментариям в разработке