இலங்கை முறையில் பேக்கரி பணிஸ் |டீ கடை பன் | Sri Lanka tea bun |Sweet tea bun | how to make sweet bun

Описание к видео இலங்கை முறையில் பேக்கரி பணிஸ் |டீ கடை பன் | Sri Lanka tea bun |Sweet tea bun | how to make sweet bun

டீ பணிஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்

கோதுமை மா 260g
சீனி 75g(5மே.க)
ஈஸ்ட் 15g(2மே.க)
இளம் சுடுதண்ணீர் 75ml
பால் 50ml
முட்டை 2
பால் பவுடர் 2மே.க
மாஜரீன் 50g
உப்பு தேவையான அளவு

The ingredients Tea bun

All purpose flour 260g
Sugar 75g(5tbsp)
Yeast 15g(2tbsp)
Luke warm water 75ml
Milk 50ml
Egg 2
Milk powder 2tabsp
Margarine 50g
Salt as needed

#satheesentertainment #Srilankanteabun

Комментарии

Информация по комментариям в разработке