Kashmiri Chicken Recipe | Authentic Kashmiri Cuisine | Easy & Delicious

Описание к видео Kashmiri Chicken Recipe | Authentic Kashmiri Cuisine | Easy & Delicious

Discover the rich and aromatic flavors of Kashmiri cuisine with our easy and delicious Kashmiri Chicken recipe! In this video, we'll guide you through each step to create a dish that's perfect for family dinners or special occasions. Using a blend of Kashmiri red chilies, curd, and a mix of traditional spices, you'll achieve an authentic taste that transports you straight to the beautiful valleys of Kashmir. Our simple, step-by-step instructions make this recipe accessible for both beginners and seasoned cooks. Don't forget to like, subscribe, and hit the bell icon for more mouth-watering recipes. Join us and bring a taste of Kashmir to your kitchen today!

தேவையான பொருட்கள்:

சிக்கன் மேரினேட் செய்து பொரிக்க தேவையான பொருட்கள்:

1. சிக்கன் - 3/4 கிலோ
2. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - 1/2 தேக்கரண்டி
7. எண்ணெய் - 3 மேஜை கரண்டி

காஷ்மீரி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் - 1/3 கப்
2. வெங்காயம் - 2
3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
4. தக்காளி விழுது - 2 தக்காளி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவைக்கேற்ப
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
9. சீரக தூள் - 1 தேக்கரண்டி
10. கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
11. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
12. தண்ணீர் - 3 மேஜை கரண்டி
13. தயிர் - 1/3 கப்
14. பால் - 1 கப்
15. பொரித்த சிக்கன்
16. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
17. மிளகு தூள்- 1/4 தேக்கரண்டி
18. மல்லி தழை

#KashmiriChicken #IndianCuisine #ChickenRecipe #AuthenticRecipe #SpicyChicken #CookingTutorial #IndianFood #TraditionalCuisine #EasyRecipes #FlavorfulChicken #HomeCooking #KashmirCuisine #RecipeVideo #Foodie #deliciousrecipe #kashmiricuisine #kashmirifood #chickencurry #foodlover #delicious #foodie #tasty #flavorful #traditionalrecipe #culinarydelights #chickenlovers

Комментарии

Информация по комментариям в разработке