பாலிகிராஃப் டெஸ்டில் சஞ்சய் ராய் கக்கிய பகீர் உண்மை | kolkata doctor case | Sanjay Roy | polygraph

Описание к видео பாலிகிராஃப் டெஸ்டில் சஞ்சய் ராய் கக்கிய பகீர் உண்மை | kolkata doctor case | Sanjay Roy | polygraph

உண்மை கண்டறியும் சோதனை
திடுக்கிட வைத்த சஞ்சய் ராய்!

இஞ்ச் இஞ்சா கக்கிய உண்மை

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த இளம் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் பற்றி சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.

பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலையை இவன் தான் செய்தான் என்பதை ஆதாரங்களுடன் சிபிஐ உறுதி செய்துள்ளது.

சிசிடிவி, ரத்த கறை, ப்ளூடூத் ஹெட்செட், டிஎன்ஏ டெஸ்ட், பிரேத பரிசோதனை அறிக்கை, தடய அறிவியல் சோதனை முடிவு என எல்லாம் சஞ்சய் ராய்க்கு எதிராக உள்ளன.

சஞ்சய் ராயும் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டான். இருப்பினும் இதன் பின்னணியில் மாஃபியா கும்பலுக்கு சதி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது பற்றிய விசாரணையை சிபிஐ தொடர்கிறது.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாலிகிராஃப் எனப்படும் உண்மை அல்லது பொய் கண்டறியும் சோதனை சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்டது.

அதில் எல்லா உண்மையையும் சஞ்சய் ராய் கக்கி விட்டான். சம்பவம் நடந்த ஆகஸ்ட் 8 மாலை துவங்கி ஆகஸ்ட் 9 அதிகாலை வரை என்ன நடந்தது என்பதை இஞ்ச் பை இஞ்சாக அவன் சிபிஐயிடம் சொல்லி விட்டான்.

உண்மை கண்டறியும் சோதனையின் போது அவன் வரிசையாக கொடுத்த வாக்குமூலம் விவரத்தை இப்போது சிபிஐ வட்டாரம் வெளியிட்டுள்ளது.#kolkata #doctorcase #SanjayRoy #polygraph #Cbi

Комментарии

Информация по комментариям в разработке