இந்து கல்லூரி ரயில் நிலையத்தை அலற விட்ட போதை ஆசாமிகள் | Hindu college railway station | Drunken you

Описание к видео இந்து கல்லூரி ரயில் நிலையத்தை அலற விட்ட போதை ஆசாமிகள் | Hindu college railway station | Drunken you

#Partnership சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

திங்களன்றும் வழக்கம் போல பயணிகள் அரக்கோணம் மார்கமாக செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது போதையில் வந்த இளைஞர்கள் 4க்கும் மேற்பட்டோர் பிளாட்பார்மில் இருந்த இரும்பு ராடு, பைப், டியூப் லைட்டை பிடுங்கி ரயிலுக்காக காத்திருந்த பயணிகளை தாக்கினர்.#Hindu #college #railway #station #Drunken #youth #atrocities #Chennai

Комментарии

Информация по комментариям в разработке