கருட முத்திரை/ கண் கண்ணாடி அணியும் அவசியமில்லாமல் ஆக்கும்/Garuda Mudra Benefits in Tamil/Eagle mudra

Описание к видео கருட முத்திரை/ கண் கண்ணாடி அணியும் அவசியமில்லாமல் ஆக்கும்/Garuda Mudra Benefits in Tamil/Eagle mudra

கருட முத்திரை/ கண் கண்ணாடி அணியும் அவசியமில்லாமல் ஆக்கும்/ Garuda Mudra in Tamil

கருட முத்திரை மார்பு பகுதியில் வைத்து செய்தால் ஆஸ்துமா, இரத்த அழுத்தம் சரியாகும்.

வயிற்றுப் பகுதியில் வைத்து செய்தால் உள் உறுப்புகளான சிறுநீரகம் முதல் நுரையீரல் வரை பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

கண்ணாடி அணிந்துள்ளவர் இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் கண்ணாடி பவர் குறைந்து கண்ணாடி போடாத நிலை ஏற்படும். கண்கள் கருடனைப் போன்ற கூர்மையான பார்வைக் கிடைக்கும். மேலும் பார்வைக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

உடல் அசதி, சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

5 வயது குழந்தை முதல் இந்த முத்திரை செய்து கொண்டு வர பார்வை மிகவும் கதர்மையாக இருக்கும்.

இத்துடன் தியானம் தினமும் தொடர்ந்து செய்து வரும் போது எண்ணற்ற பயனை அடையலாம்.

எப்படி செய்ய வேண்டும் என்று வீடியோவில் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நேரம் செய்வது.

நெஞ்சுப் பகுதியில் வைத்து 7 முதல் 10 முறை செய்யலாம்.

வயிற்றுப் பகுதியில் வைத்து 7 முதல் 10 முறை செய்யலாம்.

மூன்று வேளை 15 நிமிடங்கள் வீதமும் செய்து வரலாம்.

#mindbeat#vijaya #vijayalakshmi
#விஜயலட்சுமி #முத்திரைகள்
#benefitsofmudras #benefitsofmeditation
#whatsapp_status #mudrasbenefits
#bala #annapoorani #om #pranav #ramanamaharshi #guidedmeditation
#Garudamudra #jalshaamakmudraintamil
#eaglemudraintamil
#superpowerofsubconciousmind
#mindpower #superpowerofmind
#subconsciousmind#கருடமுத்திரை#garuda
#benefitsofmudras #mudrasbenefits #mudras #mudra5 #mudra
#முத்திரைகள் #முத்திரைபயன்கள்
என் முந்தைய வீடியோக்களுக்கான லிங்க்.
   / mindbeat  
முத்திரைகள்.
   • முத்திரைகள் / Mudras  

தியானம் தமிழில்.
   • Meditation in Tamil  

ஆன்மீக விஷயங்கள்.
   • ஆன்மீக  விஷயங்கள்  

தியானத்தால் கிடைக்கும் ஆற்றல்கள்
   • தியானத்தால் கிடைக்கும் ஆற்றல்கள்  

தியானத்தின் மூலம் சூட்சும விஷயங்கள்
   • தியானம் மூலம் அறியும் சூட்சும விஷயங்கள்  

ஒலி வழிகாட்டும் தியானம்/Guided Meditation
   • Guided meditation  

தெரிந்து கொள்வோம்.
   • தெரிந்து கொள்வோம்.  

The Super Power of Your Subconscious/ஆழ்மனதின் அற்புத சக்திகள்
https://youtube.com/playlist?list=PLF...
..

மறுப்பு.

இந்த சேனல் வழங்கிய தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான நோக்கம் மட்டுமே. நீங்கள் அதை தொழில்முறை ஆலோசனையாக கருத தேவையில்லை. இந்த சேனல் சிறந்த மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த சேனல் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை, மேலும் இறுதியில் வழங்கப்பட்ட எந்தவொரு அறிவுறுத்தல், செயல்முறை அல்லது தகவலைப் பயன்படுத்துவது பயனரின் விருப்பமாகும்.


IN ENGLISH.
Garuda Mudra / Eyeglasses make it unnecessary / Garuda Mudra in Tamil

Asthma and high blood pressure can be corrected by placing a Mudra on the chest area.

If placed in the abdomen, it will strengthen the internal organs from the kidneys to the lungs. Increases digestive power.

If the wearer of the glasses continues to make this Mudra, the power of the glass will decrease and the glass will not be put on. The eyes get a sharp look like blindness. And vision disorders are all right.

Get rid of body aches and fatigue and get refreshed.

Increase memory.

The sight of a 5 year old child making this Mudra from scratch can be very daunting.

With this meditation can be of immense benefit as it is done daily.

The video explains how to do it.

How much time to do.
Do this 7 to 10 times on the chest area.

Do this 7 to 10 times on the abdomen.

Can be done three times at a rate of 15 minutes.
Link to my previous videos.
   / mindbeat  
Seals/Mudras.    • முத்திரைகள் / Mudras  

Meditation in Tamil.    • Meditation in Tamil  
st?list=PLFE98mLmIliEncAMgKj5l3dWt33QRIClw

The Super Power of Your Subconscious Mind in Tamil.
   • The Super Power of Your Subconscious ...  

If you like this video, please LIKE it and SHARE it with your friends and relatives and SUBSCRIBE to the MIND BEAT CHANNEL.
Thank you very much!!!

Disclaimer.
The information and suggestions provided by this Channel is only general purpose only. You no need to consider it as professional advice. This Channel try to give the best and useful information, but this Channel does not provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure or information presented.

Комментарии

Информация по комментариям в разработке