For Appointments, please call
63837 88421 (Sunday holiday) Clinic Address
Dr. N.Sangeetha B.S, M.S, MD
(acu)., ,
Sri Natchathira Siddha Clinic Opposite To DSP Office,
Musiri, Trichy (DT)
Phone No : 6383788421
எங்கள் மருத்துவமனையில் பக்கவிளைவுகள்
இல்லாத வகையில்,
1. சித்தா, மூலிகை மருத்துவம்
2.அக்குபஞ்சர்
3.வர்மம்
4. யோகா பயிற்சிகள்
5.ரேக்கி வர்லிங்
6.மலர் மருத்துவம் 7.முத்திரை சிகிச்சை.
சிறப்பு வெளிப்புற சிகிச்சைகள்
1.கப்பிங்
2.மண் குளியல்
3.சிரோ தாரா
4.நேத்ர வஸ்தி
5.கபி வஸ்தி
6.ஒற்றடம்
7.பொடி நிமிர்தல்
இந்த youtube சேனல் மூலமாக ஒவ்வொரு நோய்களுக்கும் தகுந்த விதமான உணவு முறைகள்
2.நோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகள்
3.வீட்டிலிருந்த படி செய்யும்வீட்டிலிருந்தபடி
செய்யும் எளிய பயிற்சிசி முறைகள்
4.மூலிகை பற்றிய விளக்கம் 5.வர்மப்புள்ளிகள் விளக்கம்
6.அக்குபஞ்சர் புள்ளிகள் விளக்கம்
7. நோய்களுக்கு டீ வகைகள்
8.ஒவ்வொரு நோய் சார்ந்த விளக்கங்களும் தரப்படும்
பக்க விளைவுகள் இல்லாத சித்தர்களால் அருளப்பெற்ற நம் மருத்துவத்தின் மூலமாக நாட்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலி, நாட்பட்ட சளி, சைனஸ் டான்சில்,( தொண்டை சதை வளர்ச்சி) மூக்கில் சதை வளர்ச்சி இரத்தக் குறைவு, கண் சார்ந்த பிரச்சனை, காதில் இரைச்சல், காது சார்ந்த பிரச்சனை, ஆஸ்துமா, அலர்ஜி, இருதயக்கோளாறு, அல்சர், கல்லீரல் வீக்கம், மூலம், சிறுநீரகக்கல், பித்தப்பைக்கல், சிறுநீரகப் பாதிப்பு, சொரியாசிஸ், சர்க்கரை நோய், இரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால், கழுத்து வலி, இடுப்புவலி, மூட்டு வலி, உடல் எடை குறைவு, உடல் எடை
அதிகரித்தல், தைராய்டு பிரச்சனை, விட்டமின்குறைவு, குதிகால் வலி, பக்கவாதம்,
பக்கவாதம், பெண்களுக்கு வெள்ளைபடுதல், மாதவிடாய்
கோளாறு, அதிக உதிரி போக்கு, குழந்தையின்மை போன்ற பல்வேறு நோய்களுக்கு சிறந்த
முறையில் சிகிச்சை அளிக்கப்படும்
மேலும் இரசாயனம்(preservatives) கலக்கப்படாத இயற்கை முறையில் முளைகட்டிய
1.உடல் எடை குறைப்பு சத்துமாவு
2.உடல் எடை அதிகரிக்க சத்துமாவு
3.நேத்திர பழ சத்து மாவு
4.மலர்களின் குல்கந்து 5.சிறுதானிய (முளைகட்டிய மாவு)
6.முளைகட்டிய சிறுதானிய ரவை 7.முளைக்கட்டிய
சிறுதானிய சப்பாத்தி, பூரி மாவு
8.மரச்செக்கு நல்ல எண்ணெய்
9. மரச்செக்கு கடலை எண்ணெய் 10.மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
11.மரச்செக்கு விளக்கு எண்ணெய்
12.நாட்டு சக்கரை (ஏலக்காய், பாதாம் மனசுக்கு,சேர்ந்தது)
13.நாட்டுப் பசு நெய் 14.சிகைக்காய் பவுடர்
15.பல்பொடிஎதிர்ப்பு சக்தி உண்டாக்கும்
1. நிலவேம்பு குடிநீர்
2. கபசுர குடிநீர்
3. திரிபலா பாவன சூரணம் போன்றவைகள்
கிடைக்கும்
மூட்டு வலி, இடுப்பு வலி, கை வலி, கழுத்து வலி நரம்பு வலி போன்ற நாட்பட்ட வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம் பேக்,
வர்மத் தைலம் கிடைக்கும் மேற்கண்ட பொருட்கள் கொரியர் (COURIER)
மூலமாக அனுப்பித் தரப்படும் PH NO - 6383788421
16.நலுங்கு மாவு 17.ஹெர்பல் ஹேர் டை (Herbal Hair Dye)
18.மலைத்தேன் 19. ஹெர்பல் சோப் (Herbal Soap)
20.ஹேர் ஆயில் (Hair Oil)
Информация по комментариям в разработке