Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | Sruthilaya

  • Bhakti Isai
  • 2020-10-06
  • 1489
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | Sruthilaya
Sivan Songs TamilTiruttani N.SwaminathanIndian MusicSivanLord SivanTamil DevotionalHindu DevotionalSivan SongsSong On SivanSivan DevotionalSivan Devotional SongsDevotionalTamil SongsSivan FestivalShivarathriSivarathriShivanLord ShivanShivan SongsSong On ShivanShivan DevotionalShivan FestivalMahashivaratriMaha ShivaratriMahasivaratriMaha SivaratriNalamigu Padhigangal 40Sadhurammarai
  • ok logo

Скачать நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | Sruthilaya бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | Sruthilaya или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | Sruthilaya бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | Sruthilaya

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற ஓத வேண்டிய கேட்க வேண்டிய தேவாரம் பதிகம் | #Sruthilaya
********************************************************************
பாடியவர்: திருத்தணி N.ஸ்வாமிநாதன்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : மறைக்காடு
சிறப்பு: கதவடைக்கப்பாடியபதிகம்
********************************************************************
பதிகம்
**************
சதுரம் மறைதான்
துதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத்
தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
கொள்ளுங் கருத்தாலே. 1

சங்கந் தரளம்
மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா
கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே
லடைவித் தகருத்தே. 2

குரவங் குருக்கத்
திகள்புன் னைகள்ஞாழல்
மருவும் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந்
திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ
டடைவித் தலழகே. 3

படர்செம் பவளத்
தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்
கமதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா
அதுவுண் டகருத்தே. 4

வானோர் மறைமா
தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ்
மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த
இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே
டுவனா னகருத்தே. 5

பலகா லங்கள்வே
தங்கள்பா தங்கள் போற்றி
மலரால் வழிபா
டுசெய்மா மறைக்காடா
உலகே ழுடையாய்
கடைதோ றும்முன்னென்கொல்
தலைசேர் பலிகொண்
டதிலுண் டதுதானே. 6

வேலா வலயத்
தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா
மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந்
திரன்அஞ் சமுன்என்கொல்
காலார் சிலைக்கா
மனைக்காய்ந் தகருத்தே. 7

கலங்கொள் கடலோ
தம்உலா வுங்கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த்
திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான்
அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்
றியருள் செய்தவாறே. 8

கோனென் றுபல்கோ
டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா
னவருன்னை முன்என்கொல்
வானந் தலமண்
டியுங்கண் டிலாவாறே. 9

வேதம் பலவோ
மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும்
மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக்
கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா
மலர்தூற்றி யவாறே. 10

காழிந் நகரான்
கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா
டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமா
லையீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர்
தொழவான் அடைவாரே.

********************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************************
Thanks for Watching our Channel
********************************************************************
Subscribe here:
   / @indiandivinemusic  
********************************************************************
Connect with us at :
Facebook -   / sruthilaya  
********************************************************************
Twitter -   / sruthilayamedia  
******************************************************************** Instagram -   / sruthilayamedia  
********************************************************************
Sivan Songs Tamil,Tiruttani N.Swaminathan,Indian Music,Sivan,Lord Sivan,Tamil Devotional,Hindu Devotional,Sivan Songs,Song On Sivan,Sivan Devotional,Sivan Devotional Songs,Hindu,India,Devotional,Tamil Songs,Tamil,Sivan Festival,Shivarathri,Sivarathri,Shivan,Lord Shivan,Shivan Songs,Song On Shivan,Shivan Devotional,Shivan Festival,Mahashivaratri,Maha Shivaratri,Mahasivaratri,Maha Sivaratri,Nalamigu Padhigangal 40,Sadhurammarai

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]