சூரிய மின்சக்தி ஏன் இவ்வளவு விலை மலிவாக இருக்கிறது ? | Why solar panels are so cheap? | DW Tamil

Описание к видео சூரிய மின்சக்தி ஏன் இவ்வளவு விலை மலிவாக இருக்கிறது ? | Why solar panels are so cheap? | DW Tamil

உலகிலேயே மலிவாக கிடைக்கும் மின்னாற்றலில் சூரிய மின்சக்திக்கு முக்கிய இடம் உண்டு. இருந்தாலும், உலகின் 3% மின்சாரம் மட்டுமே சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. விலை மலிவாக இருந்தாலும், ஏன் சூரிய மின்சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை? சூரிய மின்சக்தி விலை மலிவாக கிடைக்க என்ன காரணம் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை இந்த காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.

#whysolarpowerischeap? #planetA #howgreenissolarenergy #solarsubsidyinindia #billiondollarsolarplant

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке