அதி பயங்கர valparai to athirapally இரவு பயணம்|மிரட்டலான காட்சிகள்|dangerous night drive|kerala

Описание к видео அதி பயங்கர valparai to athirapally இரவு பயணம்|மிரட்டலான காட்சிகள்|dangerous night drive|kerala

Valparai to athirapally route, dangerous night drive..
#valparai #athirappally #nightdrive #dangerous #elephant #elephantzone #elephantattack #elephantchase #kerala #keralaforest #keralanews #keralanewstoday #wayanad #keralaflood #keralalandslide #keralamonsoon #thrilling #athirappillywaterfalls
Himalayas village life👇📎
   • இந்தியாவின் கடைசி ஆரிய கிராமம்|pregna...  
Life in india Pakistan border village👇📎
   • இந்தியாவின் கடைசி கிராமம்|பாகிஸ்தான் ...  
In this post you can see the horror scenes of the night journey from Valparai to Athirapally in Kerala through a thick jungle road.Due to the Southwest Monsoon season, there will be heavy rain and landslides at places.Driving the vehicle in the snow at night was a challenge.In this video, you can also see the menacing scenes of a single elephant standing on the side of the road and blocking the way.Tourists should avoid going on this road during rainy season as it rains like in Wayanad.Also, due to flooding in Athirapally Falls, tourists have been banned from visiting.Due to the abundance of wildlife in this area, four-wheelers are allowed from 6 am to 6 pm and two-wheelers from 6 am to 4 pm.
இந்த பதிவில் வால்பாறை முதல் கேரளாவில் அமைந்திருக்கும் அதிரபள்ளி வரை அடர்ந்த காட்டுவழி பாதையில் இரவில் பயணம் செய்த திகில் காட்சிகளை கானலாம் .தென்மேற்கு பருவமலை காலம் என்பதால் அதிக மலை பொலிவும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு இருக்கும். இரவில் அதிக பனிபொழிவில் வாகனத்தை இயக்குவது சவாலாக இருந்தது. சாலை ஓரங்களில் ஒற்றை யானை நின்று கொண்டு வழிமறித்த மிரட்டலான காட்சிகளையும் இந்த காணொளியில் கானலாம். வயநாட்டில் பெய்து வரும் கணமலை போன்றே இங்கும் மலை பொழிவதால் சுற்றுலா பயணிகள் மலை காலங்களில் இந்த சாலையில் செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது.வணவிலங்குகள் அதிகம் இந்த பகுதியில் நிறைந்து இருப்பதால் நான்கு சக்கர வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இருசக்கர வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலுமே அனுமதிக்க படுகின்றனர்..
Valparai to athirapally, valparai to athirapally road, valparai to athirapally route, valparai to athirapally night drive, valparai to athirapally distance,valparai to athirapally checkpost timings, valparai climate, kerala forest, athirapally flood, kerala news, kerala news today, kerala monsoon season, kerala landslide, waynad news, waynad news today, waynad landslide, waynad news tamil, kerala news tamil, athirapally news today, athirapally news tamil, athirapally waterfalls, athirapally waterfalls flood, athirapally checkpost timings, elephant chasing video, elephant attacking video, dangerous night drive, night drive in forest, thrilling nighy drive, thrilling night ride, night drive in forest, night ride in forest, Scarry night drive in forest, dangerous night ride in forest, valparai to athirapally animals, athirapally elephant video, valparai to athirapally elephant, kerala rain, kerala landslide, athirapally landslide, waynad landslide, kerala monsoon season, kerala rain news today..

Комментарии

Информация по комментариям в разработке