மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை || Maraisatchi Devasahayam Pillai || Who is Devasahayam Pillai ?

Описание к видео மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை || Maraisatchi Devasahayam Pillai || Who is Devasahayam Pillai ?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு 2022 மே மாதம் 15ஆம் தேதி ரோமில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். இதன் மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றார்.
தமிழர் தேவசகாயத்துக்கு ரோமில் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட விழாவில் கத்தோலிக்க அருட்சகோதரிகள் 6 பேர் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்.

#MartyrDevasahayamPillai
#Anbinthirattu

Комментарии

Информация по комментариям в разработке