ஆரோக்கியமான சிற்றுண்டி பொரிவிளாங்காய். | Porivilangai | Jaffna Porivilangai | Healthy Sesame Balls

Описание к видео ஆரோக்கியமான சிற்றுண்டி பொரிவிளாங்காய். | Porivilangai | Jaffna Porivilangai | Healthy Sesame Balls

சுவையான,ஆரோக்கியமான ஒரு இனிப்பு சிற்றுண்டி பொரிவிளாங்காய். எள்ளை வாசனை வரும்வரை வறுத்து,பின் ஓரளவு ஆறிய பின் மிக்ஸியில் அடித்தெடுக்கவும்.ஒரு சட்டியில் அடித்த எள், உளுந்து மா,அரிசி மா,பயத்தம்மா,மிக்ஸியில் மாவாக்கிய சீனி,ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் குழைக்கவும்.பின் குழைத்த கலவையை மிக்ஸியில் போட்டு அடித்து மிக்ஸி சூட்டுடனே உருண்டைகளாகப் பிடிக்கவும் .பின் ரிசூ பேப்பரில் சுத்தவும்.

தேவையான பொருட்கள்:

1.வெள்ளை எள்/ white sesame seeds - 1 cup
2.சீனி/ sugar - 1.5 cup
3.வறுத்த உளுந்து மா / roasted urid flour - 1 cup
4.வறுத்த வெள்ளையரிசி மா / roasted white rice flour - 1/4 cup
5.வறுத்த பயத்தம்மா / roasted green gram flour (mung flour) - 2 tbs
6.ஏலக்காய்த்தூள் / cardamom - 1 tsp

Комментарии

Информация по комментариям в разработке