🔴 Live Sai Baba Temple : 26 December 2024 | Sai Baba Live Darshan
🔴நேரலை : வியாழக்கிழமைசகல கஷ்டங்களை நீக்கும் சாய்பாபா வழிபாடு #ஓம்_சாயி_நமோ_நம #சாய்பாபா #sai_baba_chamtkar_katha
Sponsors :
jathagam kanithal tamil
https://astro.tamilcalendar.today/?la...
Nithra Matrimony for Tamil :
https://play.google.com/store/apps/de...
Nithra Jobs Search Tamilnadu
https://play.google.com/store/apps/de...
Sridiya: Online Spritual Store
https://www.sridiya.com/en/home
Nithra Ads :
https://nithra.in/viral
Join this channel :
/ @sri_diya
Join this channel :
/ @sri_diya
நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiruthalam :
• Nithra Prime 👑 | நம்ம ஊர் திருத்தலம் | Nam...
God Songs | கடவுள் பாடல்கள் :
• God Songs | கடவுள் பாடல்கள்
ஜோதிடம் அறிவோம் :
• தினம் ஒரு ஜோதிட தகவல் | An astrological in...
நித்ராவின் ஜோதிட கேள்வி பதில் :
• நித்ராவின் ஜோதிட கேள்வி பதில்
முன்னர், நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பத்ரி என்ற ஊரில், வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்த ஹரிஸாதே என்ற அந்தணர், தன் மனைவி லக்ஷ்மியுடன் வசித்து வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு, குழந்தை இல்லையே என்னும் கவலை பெரிதும் வாட்டியது. இதற்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததன் பயனாக, விரைவிலேயே அவர்களுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
சில நாட்களில் அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த ஜோதிட நண்பர் ஒருவர், குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்விகக் குழந்தை என்பதையும், அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் விரைவிலேயே இறந்து விடுவார்கள் எனவும், அந்தக் குழந்தை வேறு இடத்தில் வளரும் என்றும் அவர் தெரிந்துகொண்டார். இந்த விஷயம் தெரிந்து, குழந்தையைப் பெற்றவர்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒருநாள் இரவு, அவர்களுடைய கனவில் தோன்றிய இறைவன், 'முற்பிறவியில் இஸ்லாமியகுடும்பத்தில் பிறந்து, பிராமண குடும்பத்தில் வளர்ந்து, ராம நாம தாரக மந்திரத்தை பாரெங்கும் பரப்பிய கபீர்தாஸரே இப்போது உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்து இருக்கிறார். வருங்காலத்தில் இந்தக் குழந்தை ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க இருக்கிறது. உங்கள் மகனைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து, உங்கள் குழந்தையைக் கொடுக்குமாறு கேட்பார். தயங்காமல் உங்கள் குழந்தையை அவரிடம் கொடுத்து விடுங்கள். அதுதான் அந்தக் குழந்தைக்கு நல்லது!’ என்று சொல்லி மறைந்தார்.
மறுநாள் காலையில் இருந்தே, அந்தக் குழந்தை வீறிட்டு அழுதபடி இருந்தது. குழந்தையின் தாயார் லக்ஷ்மி, யாரும் வந்து குழந்தையைக் கேட்டு விடக் கூடாது என்று மனதுக்குள் அழுதபடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கலங்கி நின்ற மனைவியிடம் ஹரிஸாதே, 'ஏன் கவலைப் படுகிறாய்? நம் கனவில் இறைவன் சொன்னது போல், பக்கீர் வந்து குழந்தையைக் கேட்டால், கொடுத்துவிடுவோம். எங்கிருந்தாலும் நம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டும்!’ என்று ஆறுதல் கூறினார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவும், வாசலில் பக்கீர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாசலில் வந்து நின்ற பக்கீரைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வீறிட்டு அழுதபடி இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்தி, அழகாகச் சிரித்தது. பக்கீர் தன்னிடம் அந்தக் குழந்தையைத் தந்துவிடுமாறு கேட்க, மறுப்புச் சொல்லாமல் அவ்விதமே கொடுத்துவிட்டார்கள் அந்தத் தம்பதி. அதன் பிறகு, அந்தக் குழந்தை போன வழி அவர்களுக்குத் தெரியாது.
குழந்தையை வாங்கிக்கொண்ட பக்கீர், தன் வீட்டுக்குச் சென்று அதை மனைவியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாத தங்களுக்கு இறைவனே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக எண்ணி, அவர்கள் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். பிராமண குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் இனிதே வளர்ந்து வந்தது.
#sai_baba_live_darsh
#சாய்பாபா_வழிபாடு
#சாய்பாபா_தரிசனம்
#சாய்பாபா_விரதம்
#sai_baba_live_darshan_today
#sai_baba_live
#சாய்பாபா_கோவில்
#சாய்பாபா_ஆரத்தி
sai baba live darshan, shirdi sai baba live darshan, shirdi sai baba online darshan,sai baba live darshan today,sai baba mandir live darshan , live shirdi sai baba darshan today,live sai baba darshan today, live sai baba darshan, sai baba live darshan today shirdi, sai baba live darshan today now,live sai darshan from shirdi, sai baba live darshan today tamil, sai baba live dharshan, today sai baba live aarthi darshan, sai baba live darshan shirdi, shirdi darshan சாய்பாபா,சாய்பாபா வழிபாடு, சாய்பாபா விரதம், வீட்டில் வியாழக்கிழமை எளிய முறையில் சாய்பாபா வழிபாடு, திருமணம் சீக்கிரம் நடக்க சாய்பாபா வழிபாடு, சாய் பாபா வழிபாடு, துர்கா ஸ்டாலின் சாய்பாபா கோவிலில் வழிபாடு, சாயிபாபா, சாயிபாபா இறப்பு ,இறந்துவிட்ட சாய்பாபா, சாயிபாபா மரணம், செத்துப்போன சாயிபாபா, சாய்பாபா பாடல்,வழிபாடு, #சாய்பாபா, சாய்பாபா விரத முறை, சாய்பாபா காலனி, சீரடி சாய்பாபா, சாய்பாபா கோவில், சாய்பாபா ஆரத்தி, சாய்பாபா தரிசனம், சாய்பாபா வாட்ஸ்அப் ஸ்டேடஸ்
Информация по комментариям в разработке