Ratan Tata History: நண்பர்களிடம் கடன்; காதல் தோல்வி; ‘மதிக்கப்பட்ட’ Industrialist - யார் இவர்?

Описание к видео Ratan Tata History: நண்பர்களிடம் கடன்; காதல் தோல்வி; ‘மதிக்கப்பட்ட’ Industrialist - யார் இவர்?

இந்தியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தை சர்வதேச அளவில் அனைவரும் அறியும் வகையில் செய்த அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

மிகப்பெரிய குழுமத்தின் ஓர் அங்கமாக அவர் இருந்தாலும், எப்போதும் எளிய பண்புகளை கொண்ட மனிதராகவே ரத்தன் டாடா அறியப்படுகிறார்.

மேலும் தகவல்கள் காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#RatanTata #Tata #TataGroup

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке