ஓட்ஸ் தோசை | Oats Dosa Recipe In Tamil | Oats Recipe For Weight Loss | Healthy Breakfast Ideas |

Описание к видео ஓட்ஸ் தோசை | Oats Dosa Recipe In Tamil | Oats Recipe For Weight Loss | Healthy Breakfast Ideas |

ஓட்ஸ் தோசை | Oats Dosa Recipe In Tamil | Oats Recipe For Weight Loss | Oats Pancake Recipe | Healthy Breakfast Ideas | ‪@HomeCookingTamil‬ |

#oatsdosa #oatsrecipeforweightloss #healthybreakfastrecipes #breakfast #oatsrecipe #healthyrecipes #breakfastrecipes #weightloss #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Oats Dosa:    • Instant Oats Dosa | Oats Recipe for W...  

Our Other Recipes
முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை:    • முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை | Weight...  
இட்லி பொடி:    • இட்லி பொடி | Idli Podi In Tamil | How...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

ஓட்ஸ் தோசை
தேவையான பொருட்கள்

ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
கல் உப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. ஊறிய ஓட்ஸை மிக்ஸிக்கு மாற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
4. தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
5. சுவையான ஓட்ஸ் தோசை தயார்.

Hello Viewers,

Today we are going to see a wonderful oats dosa recipe. Oats is full of nutrition. This is a good breakfast option and it is also great for people who are looking for weightloss. Though this Oats dosa is already flavourful due to ginger, green chilli and cumin seeds, you can have this dosa with any chutney you like. This is an instant dosa and takes very less time and effort for preparing the batter. These are perfect when made like little pancakes instead of thin dosas. Also this is a wonderful alternative for non-vegetarian breakfast recipes. Do try this out and enjoy with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке