மண்ணில் வந்த - கிறிஸ்து பிறப்பு பாடல் MANNIL VANTHA - Christmas Song

Описание к видео மண்ணில் வந்த - கிறிஸ்து பிறப்பு பாடல் MANNIL VANTHA - Christmas Song

மண்ணில் வந்த - கிறிஸ்து பிறப்பு பாடல் MANNIL VANTHA - Christmas Song

Song : மண்ணில் வந்த - Mannil Vantha
Lyrics & Producer : Selvin Britto. G
Music Composer & Director : Shalin Britto. S
Singer : V.J. Minnu
Chorus : Monica Maria Bertle, Merlin Maria Bertle, Romilda. R
Rhythm : Appu Sujith. S
Recorded @ BRITTO AUDIOS, Nagercoil
Mixing & Mastering : Sunish. S. Anand @ Bensun Creations, Tiruvananthapuram

Video Credits :
Lyrical Video Edit : P. Prakash Deepak (dpk_official3)


Special Thanks to
Fr. Gnanadas. S (Director, Nanjil Naatham, Nagercoil)
Fr. Jelbarin. M (Parish Priest, Ponnappanadar Colony)

Lyrics

மண்ணில் வந்த விண்ணின் மணியே
தெய்வ கன்னி தந்த தங்க நிலவே
மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே
என் நேரில் வந்த தெய்வ மகனே - (2)

ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ  (2)


வான் மேகமே வான் மேகமே
வந்திங்கு கூடுங்களே
சேய் போலவே வான் தேவனே
வந்திங்கு பிறக்கின்றாரே
மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா
மண்ணில் துன்பம் போக்கும் ராஜா
அமுதமே என் செல்லமே
அற்புத குழந்தை இயேசுவே  - (2)

ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ  (2)


வான் தூதரே வான் தூதரே
வந்திங்கு பாடுங்களே
நான் பாடவே தேன் கானமே
தந்திங்கு போற்றுங்களே
கருணை வடிவில் வளர்ந்த ரோஜா
பண்பில் அகிலம் போற்றும் ராஜா
பாலனே என் வேந்தனே
அற்புத குழந்தை இயேசுவே - (2)

ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ  (2)


(மண்ணில் வந்த....)
(ஆராரோ ஆரீரரோ....)

Комментарии

Информация по комментариям в разработке