சரஸ்வதி 108 போற்றி - நவராத்ரி சிறப்பு பாடல் | Saraswathi 108 Potri | Navaratri Special | Anush Audio

Описание к видео சரஸ்வதி 108 போற்றி - நவராத்ரி சிறப்பு பாடல் | Saraswathi 108 Potri | Navaratri Special | Anush Audio

ஒன்பது நாட்கள் நவரத்ரியில் மூன்றாம்
மூன்று நாட்கள் கேட்க வேண்டிய 108 சரஸ்வதி போற்றி.
Saraswathi 108 Potri - Navarathri Special Song
Singer : Vinodhini Shivaraman
Music : Pradeep
Lyrics : Senkathirvanan
Video Powered : Kathiravan Krishnan
Recorded @ VM MUZIK , Chennai
Mixed & Mastered by Vyeshuva Maalyk
Produced by Anush Audio
#SaraswatiSongTamil#Navaratrisongs#108potri

சரஸ்வதி 108 போற்றி - நவராத்ரி சிறப்பு பாடல்
பாடியவர் : வினோதினி சிவராமன்
இசை : பிரதீப்
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ

சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரசுவதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.

Saraswati is the Hindu goddess of knowledge, music, art, wisdom, and learning. She is a part of the trinity (Tridevi) of Saraswati, Lakshmi, and Parvati. All the three forms help the trinity of Brahma, Vishnu, and Shiva to create, maintain, and regenerate the Universe, respectively.

Check Out our Other Channel 'Anush Music' - http://bit.ly/AnushMusic

In Association with Divo
  / divomovies  
  / divomovies  

Комментарии

Информация по комментариям в разработке