Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song

  • Hasini Musicals
  • 2019-07-08
  • 1578696
கருவை உருவாக்கும்  சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song
karu urpathi mandiramகர்பரக்ஷாம்பிகை ஸ்லோகம்garbaratchambigai songsகருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிகருkaruகுழந்தை வரம் தரும் திருக்கோயில்கரு உருவாக என்ன செய்ய வேண்டும்karparatchambigai songsthiruvaikavur templeதிருமூலர் திருமந்திரம்திருக்கருகாவூர் வரலாறுகுழந்தை உருவாககுழந்தை வரம் தரும் கடவுள்karu uruvaga enna seiya vendumkaru undaga tips tamilkaru undaga enna pannanumkulanthai varam vendum in tamilkulanthai padalgalதிருக்கருகாவூர்
  • ok logo

Скачать கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song

குழந்தை வரம் தரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் திருக்கருகாவூரில் முல்லைவன நாதர் சுவாமிதிருக்கோவிலஅமைந்துள்ளது.இத்தல அம்பிகையான ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க அருள் பாலித்து வரும் ஒரு அற்புத ஸ்தலம்.ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி குழந்தை பெறும் பெண்கள் சுகப்பிரசவம் அடையும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இந்த ஸ்தலம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இந்த கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் இக்கோவிலில் தரப்படும் நெய் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும். அதே போன்று கருத்தரித்த தாய்மார்கள் இத்தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி எடுக்கும் போது வயிற்றில் தடவ சுகப்பிரசவம் அடையும். திருமணம் கூடிவராத கன்னியர்கள் இத்தலத்தில் வந்து வழிபட விரைவில் திருமணம் நடைபெறும். நேரில் வர முடியாதவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர் அஞ்சல்
பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
போன் நம்பர் 04373-273423
கரு உருவாவதற்கும் கரு கலையாமல் சுகப்பிரசவம் அடைவதற்கும் குழந்தைபேறு நன்றாக இருக்கவும் திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரத்தை தினம் கேட்டு பயன்பெறுங்கள் . உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி
Sri Mullai Vannanathar temple
Thirukarugaour

Bus Route Kumbakonam to Thanjavur . papanasam to 6 km

Couples yearning for a child have to come in person to this temple, Obtain Ghee from the counter, light 11 Ghee lamp and must to step smearing (Padi Mezhuguthal)and in Sacred Ambal sannathi and pray For their child .after returning their home they should buy quality Ghee for 500 gram and mixed with sacred Ghee obtained from this temple before going to bed couples should I take a teaspoonful of the Ghee for Next .48 days. women should avoid intake of Ghee during their periods, while men should continue without break. we advise the couples Listen to the Kari urpathi manthram song of Thirumoolar.

pregnant women in third trimester has to obtain blessed oil for the temple. it is not necessary for the woman to come in person while her husband or any family member can Ande obtain the blessed oil.where are you must be applied in the lower abdomen of women during pain. we free advice given to woman to recite the mantras (Karu urpathi manthram) to easy delivery.person who are unable to visit this temple in person can obtain blessed oil this temple through post courier.
Address
Executive officer
Sri Mullaivananathar Swamy temple
Thirukkarugavur
Papanasam_ tk. pin code-614302
Thanjavur district
Tamil Nadu
India
Telephone number- 8870058269
website:. www.garbaratchambigaitemple.org
email: eomullaivananathartkr @ gmail.com


#karu#Thirukkarugavur#karumanthiram#

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]