Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு

  • 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚
  • 2025-10-01
  • 1576
6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு
  • ok logo

Скачать 6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு

📍மேலதிக தகவல்களுக்கு :
+94769393100 / +91 96984 85274

🕌 ஆறு மாத சிறப்புப் பாடத்திட்டம் – அல் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கும், திக்கித்திக்கி ஓதுபவர்களுக்கும், தஜ்வீத் இல்லாமல் ஓதுபவர்களுக்கும் 🕌

🌟 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்! 🌟

💭 எனக்கு அல் குர்ஆனை ஓதத் தெரியாது…
வயதாகி விட்டது…
ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை…
என்று கவலைப்பட வேண்டாம்!

✨ இப்போது உங்களுக்கு குர்ஆன் ஓதச் சிறந்த வாய்ப்பு! ✨
`❌ தவற விடாதீர்கள்!`

📖 அல் குர்ஆன் ஓதும் சிறப்பு பயிற்சி 📖

👉 அழகிய குர்ஆனை சீரிய தஜ்வீத் முறையில் ஓதுவதற்கு ஒரு வாய்ப்பு உங்களை காத்திருக்கிறது!
👉 இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

✅ அரசு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்


`🌟 பாடநெறியின் முக்கிய சிறப்பம்சங்கள் 🌟`

⭐ 10 வருடங்களுக்கு மேலான சிறந்த அனுபவம்
⭐ Smart Board மூலம் நவீன கற்றல் முறை
⭐ ஆரம்ப நிலையிலிருந்தாலும் அல் குர்ஆன் எழுத்துக்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம்
⭐ அல் குர்ஆனை தஜ்வீத் முறையில் பிழையின்றி அழகாக ஓதக் கற்றுத்தரப்படும்
⭐ தனிப்பட்ட கவனத்துடன் கற்பித்தல் – தவறுகளை உடனே திருத்தி வழிகாட்டுதல்
⭐ சவுதி அரேபியாவின் மதீனாவில் நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட எளிய பாடங்கள்
⭐ அல் குர்ஆனை ஆன்மீக நெருக்கத்துடன் கற்றுக்கொள்ள வழிகாட்டுதல்
⭐ Zoom மூலமாக எங்கும், எப்போதும் கற்கும் வசதி
⭐ பங்கேற்க முடியாத நேரங்களில் Recording மூலம் மீண்டும் பார்க்கும் வசதி


🕌 ஆண்கள் & பெண்களுக்கு தனி வகுப்புகள் 🕌

👨 ஆண்கள் – இரவு 9:00 – 10:00 (இலங்கை நேரம்)
👩 பெண்கள் – இரவு 7:45 – 8:45 (இலங்கை நேரம்)

📌 வகுப்பு நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி
📌 பாடநெறி காலம்: 06 மாதங்கள்


📘 சிறப்பான சிலபஸ்

✅ பாடத்திட்டங்கள் அனைத்தும் மதீனாவில் நடைமுறையில் உள்ள முக்கிய பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.
✅ கற்றல் மிகவும் இலகுவாகவும் சீராகவும் அமையும்.
✅ மேலுமாக, அல் குர்ஆன் அகாடமி சிறப்பாக தயாரித்த பாடத்திட்டங்கள் மூலமும் எளிதாகப் புரிந்து கற்றுக்கொள்ளலாம்.
👉 இதனால் சிரமமின்றி குறுகிய காலத்தில் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம்.


🗓️ பாடநெறி விபரங்கள்
📌 பயிற்சிக் காலம்: 06 மாதங்கள்
📌 வகுப்பு நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி
📌 வகுப்பு நேரம்: 1 மணி நேரம்


💵 கட்டண விவரங்கள்

🇱🇰 இலங்கை மாணவர்கள்
📝 நுழைவு கட்டணம்: `LKR` 3000
📖 மாதாந்திர கட்டணம்: `LKR` 2000
👉 மொத்தம்: `LKR` 5000

🇮🇳 இந்திய மாணவர்கள்
📝 நுழைவு கட்டணம்: `INR` 875
📖 மாதாந்திர கட்டணம்: `INR` 600
👉 மொத்தம்: `INR` 1475



📲 தொடர்புக்கு
📞 WhatsApp: +94 769393100

🔗 Join WhatsApp Group
👉 இங்கே கிளிக் செய்யுங்கள்
https://chat.whatsapp.com/Hd08j3eu25S...


✅ LIMITED SEAT – தவற விடாதீர்கள்!

🌸 உங்கள் எதிர்காலத்தை இப்போது முதலீடு செய்யுங்கள்! 🌸


✨📖 அல் குர்ஆன் அகாடமியின் அற்புதமான குறுகிய கால குர்ஆன் ஓதும் பயிற்சி! 📖✨
😔 பல வருடங்களாக குர்ஆனை ஓதத் தெரியாமல் வருந்துகிறீர்களா?
😞 தஜ்வீத் முறைப்படி ஓதுவது கனவாக இருக்கிறதா?
😍 இனி அந்தக் கனவு நனவாகும்!

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]