Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு செய்வது எப்படி|

  • Today Thamizha
  • 2025-08-20
  • 1
 கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு செய்வது எப்படி|
workfromhomeearnmoneyonlinemobilebasedjobjobsintamilnadutypingjobsfreelancerworkfoodbloggerfoodloverdinnerlunchbreakfasttamilcooking
  • ok logo

Скачать கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு செய்வது எப்படி| бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு செய்வது எப்படி| или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு செய்வது எப்படி| бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கறிசுவையை மிஞ்சும் பலாக்காய் குழம்பு செய்வது எப்படி|

"This Video Sponsored by SBO Digital Marketing.

Join SBO Digital Marketing – Work from Home Opportunity!

Mobile-based part-time job, perfect for students, homemakers & job seekers.

Use your free time to earn – no fixed hours, work at your convenience.

Just share and publish content – simple tasks, no selling or no referral.

Have a Facebook, Instagram, or YouTube account? You’re already eligible!

Earn daily income with instant payouts – start from day one.

Send your Name & Qualifications on WhatsApp to 8248675983 and get full details instantly!

#sbo #sbotvm #workfromhome #earnmoneyonline #parttimejob #mobilebasedjob #jobsintamilnadu #typingjobs #freelancerwork"

#cooking, #recipe, #food, #homecooking, #foodie, #cook, #homemade, #easyrecipes, #healthyfood, #dinner, #lunch, #breakfast, #cookingvideos
#cookingram

workfromhome earnmoneyonline mobilebasedjob jobsintamilnadu typingjobs freelancerwork

✅ தேவையான பொருட்கள் :

பலாக்காய் - 250 கிராம்

வெங்காயம் - 2 பூண்டு

6-7 பல் பச்சை மிளகாய்

2 மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லி தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

பிரியாணி இலை - 1

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

✅ செய்முறை :

முதலில் பலாக்காயை நன்கு தோலுரித்து, 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி, கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்

அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, நறுக்கிய பலாக்காயை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு, கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் கலவையை நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் பலாக்காய் குழம்பு தயார்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]