ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு | The history of Appanadu Kondaiyan kottai maravars

Описание к видео ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு | The history of Appanadu Kondaiyan kottai maravars

ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு.முக்குலத்தோர் என்ற தேவர் சமுதாயத்தின் முக்கியமான ஒரு பிரிவினர்தான் ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர்கள்.இவர்கள் போர் வீரர்களாக வாழ்ந்ததால் மறவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.ஆப்பநாடு என்பது அகப்பை போன்ற வடிவமைப்பை கொண்ட நிலப்பரப்பு அமைந்துள்ளதால் அவ்வாறு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் போன்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக ராமநாதபுரம் நாடு இருந்தது.இந்த பகுதி முழுவதும் கொண்டையன் கோட்டை மறவர்கள் அதிகம் வாழ்கின்றனர்.அவர்களின் உண்மை வரலாறு இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
#History
#Appanadu
#kondaiyankotrai
#maravargal

Комментарии

Информация по комментариям в разработке