Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சளி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup

  • Uma's Kitchen
  • 2025-01-09
  • 610
உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சளி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup
  • ok logo

Скачать உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சளி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சளி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சளி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சளி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup

உடல் எடை சுகர் ரத்த அழுத்தம் சலி பிரச்சனை குறையணுமா ? இந்த சூப் குடிங்க | Poondu Milaku Soup#Healthy



வீட்டுல யாருக்காவது இருமல் விடாம இருந்தா சூப் இப்படி செஞ்சி குடுங்க சட்டுனு சரியாகும் Soup Recipe
Poondu soup seimurai vilakkam,Poondu soup seivathu eppadi,Poondu seimurai vilakkam,how to make Poondu soup , immunity Poondu soup ,Poondu soup recipe Tamil, cough remady garlic soup

மருத்துவ குணமிக்க பூண்டு பால் செய்வது எப்படி/ garlic milk in tamil/ poondu paal seivathu eppadi/ பூண்டு பால்/ பூண்டு பால் செய்முறை/ பூண்டு பால் தமிழில்/ பூண்டு பால் எப்படி செய்வது/ பூண்டு பால் செய்முறை தமிழில்/ பூண்டு பால் செய்யும் முறை/ பூண்டு பாலின் மருத்துவ குணங்கள்/ garlic milk recipe in Tamil/ garlic recipes in Tamil/ how to prepare garlic milk recipe in Tamil/ how to prepare garlic milk in Tamil/ how to make garlic milk in Tamil/ how to make garlic milk recipe in Tamil/ poondu Paal seivathu eppadi thamizhil/ poondu Paal seivathu eppadi/ poondu Paal seimurai/ poondu Paal seiyum murai.
#weightloss #fatloss #weightlossjourney #weightlosskanji #weightlosstips #weightlosstransformation #weightlossfoods #weightlossdrink #bellyfatdrink #reducebelly #weightlosspowder
#Kattuyanamsrisikanji

What happens if we eat garlic daily?

What does garlic do to a body?

Why is garlic important for men?

How many garlic per day?

Can garlic reduce belly fat

வீசிங் அல்லது மூச்சுத்திணறல் என்பது சுவாசக்கோளாறுகளின் பொதுவான அறிகுறி. இது தொண்டையில் இறுக்கத்தை உண்டாக்கும். இதற்கு தீர்வாக இருக்கும் வீட்டு வைத்தியம் என்னென்ன என்பதை பார்க்கலாம்

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் க்உம்மேம்படுத்த உதவும் பூண்டுடன் உங்களது நாளை தொடங்குவது சிறப்பாக இருக்கும். உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடிய பூண்டு பழங்காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றது.

garlic benefits : தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்ளலாமா? அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்?
பூண்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. பூண்டு இயற்கையாகவே சூட்டை கிளப்பும் என்பதால் கோடை காலத்தில் இதை குறைவாக உட்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மாற்றங்கள் ஆகியவை குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் உணவு சேர்க்கப்படும் பொருட்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். சில நேரங்களில் உணவின் சுவைக்காக சேர்க்கும் பொருட்களின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளாமலேயே அவற்றை ஒதுக்கி விடுவோம். அந்த வகையில் சமைக்கும் போது உணவில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பொருளான பூண்டின் பயன்கள் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
Samayam Tamil
garlic benefits : தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்ளலாமா? அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்?

garlic benefits : தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்ளலாமா? அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்?

பூண்டு

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் க்உம்மேம்படுத்த உதவும் பூண்டுடன் உங்களது நாளை தொடங்குவது சிறப்பாக இருக்கும். உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடிய பூண்டு பழங்காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றது.

பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பூண்டில்
வைட்டமின் பி 6,
வைட்டமின் சி,
துத்தநாகம்,
நார்ச்சத்துக்கள்,
கால்சியம்,
மெக்னீசியம்,
செலினியம்,
மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதேபோல் பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவையும் காணப்படுகிறது. மருத்துவக் குணங்களால் இது பெரும்பாலான நாடுகளில் அனைத்து உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.
பூண்டு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்
பூண்டில் உள்ள சத்துக்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் ஆற்றல் அளவை அதிகரித்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. இதனால் எடை இழப்பு என்பது சாத்தியமாகிறது
உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் பசும்பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
*ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றை பூண்டு கட்டுக்குள் வைக்கிறது.
பூண்டில் அலிசின் என்ற ஒரு காம்பவுண்ட் உள்ளது. இது உங்கள் உடலில் கணையத்தின் செயல்பாட்டை தூண்டி விடுவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதிலுள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.
இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்களில் ஏற்படும் வலியை சரி செய்கிறது. அதேசமயம் பூண்டின் சாறு ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.

பூண்டில் அடங்கியுள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]