Wayanad Landslide-ல் வீடுகளை இழந்த மக்கள்; 100 வீடுகள் கட்ட நிலம் தருவதாக அறிவித்த தொழிலதிபர்

Описание к видео Wayanad Landslide-ல் வீடுகளை இழந்த மக்கள்; 100 வீடுகள் கட்ட நிலம் தருவதாக அறிவித்த தொழிலதிபர்

வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய பலரும் தற்போது ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் இருக்கிறார்கள். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பலரும் தங்களின் வீடுகளை இழந்தவர்கள்,

பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை உணவு, உடைகள் என பல விதங்களிலும் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

அந்த வகையில், தொழிலதிபரான பாபி செம்மண்ணுர், 100 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏதுவாக இடத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.


பிபிசியிடம் பேசிய பாபி செம்மண்ணுர், ‘ கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தில் கட்டிய வீடுகளை அவர்கள் இழந்திருப்பதால், அவர்களுக்கு வீடு கட்ட நிலங்களை இலவசமாக தர முன்வந்திருப்பதாக கூறினார்.


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Wayanad #Kerala #KeralaNews #Landslide

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке