தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சை: பெயர் மாற்றத்துக்காகப் போராடியோர் கூறியது என்ன? | Tamil Nadu |

Описание к видео தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சை: பெயர் மாற்றத்துக்காகப் போராடியோர் கூறியது என்ன? | Tamil Nadu |

மெட்ராஸ் மாகாணத்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கூறியதிலிருந்தே, தமிழ்நாடு என்ற பெயரே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்திற்காகப் போராடியவர்கள் யாரும் தமிழகம் என்ற பெயரை முன்வைத்திருக்கிறார்களா? என்ற வரலாற்று பின்னணியை இந்த காணொளியில் பார்ப்போம்.

#Tamil #TamilNadu #Tamizhagam

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке