D & T தென்னைகன்று குட்டை நெட்டை விற்பனைக்கு உள்ளது

Описание к видео D & T தென்னைகன்று குட்டை நெட்டை விற்பனைக்கு உள்ளது

தென்னைகன்று விற்பனைக்கு உள்ளது
வணக்கம் விவசாயப் பெருமக்களே !

நூறு கன்றுகளுக்கு மேல் வாங்குபவர்களுக்கு,
அதிகமாக விற்பனையாகும் தென்னையிரகங்கள்.
நூற்று நாற்பது ரூபாயிற்கு குட்டை நெட்டை,
நூற்றி இருபது ரூபாயிற்கு குட்டை ஆரஞ்சு,
நூற்றி இருபது ரூபாயிற்கு குட்டை மஞ்சள்,
நூற்று முப்பது ரூபாயிற்கு மலேசின் பச்சை,
தென்னை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது.
தென்னைகன்று நடவுசெய்து மூன்று ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு ,அதில் பழுதான கன்றுகளுக்குப் பதிலாக, புதிய மரங்களை நடவுசெய்து அவற்றைப் பாதுகாக்க உரம் மற்றும் பூச்சி நோய்களுக்குக்கான மருந்துகளைக் கொடுத்து அவற்றைப் பராமரிப்பதற்கான செலவு ,
ஐநூறு கன்றுகளுக்கு மேல் ஒருக்கன்றுக்கு ஐந்நூற்று எழுபத்தைந்து ரூபாய் மட்டுமே,

வேலை ஆட்கள் செலவு மாவட்டங்களை பொறுத்து மாறுபடுவதால் தோட்ட உரிமையாளர் அதற்கான செலவைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புக்கொள்ள வேண்டிய
முகவரி

BIO TECH AGRO,,
மரவன்குடி இருப்பு,
நாகர்கோவில் ,

தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசியன் 96 29 37 90 09

Комментарии

Информация по комментариям в разработке