காகபுஜண்டர் சித்தர் மூல மந்திரம் | Kagabujandar Siddhar Moola Mantra in Tamil | 108 Times Chanting

Описание к видео காகபுஜண்டர் சித்தர் மூல மந்திரம் | Kagabujandar Siddhar Moola Mantra in Tamil | 108 Times Chanting

#kagabujandarsiddarmoolamantra
#kagabujandar
#kagapujandar
#siddharsong
#siddharmantras
#moolamantra
#siddarpadalgal
#powerfulmantra


ஸ்ரீ காகபுஜண்ட சித்தர் மூலமந்திரம்

ஓம் சிவாய ஸ்ரீ காகபுஜண்டர் தேவாய நம:


எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும். மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.

காகபுஜண்டர் (Kakbhushundi) என்பவர் சித்தர்களில் ஒருவர். இவர் ரோமச முனிவரின் தந்தை. இவர் மாயூரத்தில் (மயிலாடுதுறை) பிறந்தார். மயூரநாதனின் அருளால் சாகா வரம் பெற்று காகமாக பல ஆண்டுகள் வாழ அருள் பெற்றதால் காகபுசுண்டர் என்ற பெயர் பெற்றார். காகபுசுண்டர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. இவர் காக்கை வடிவில் இருந்துகொண்டு பாடல்களைப் பாடியதாக இவரே தம் பாடல்களில் குறிப்பிடுகிறார்.  

Poem: Vedic mantra
Category : Traditional Songs
Singer: Sri Aanandagiri Swami
Video: Siva Krithick
Production: Sivayogi Gnana Peetam

Комментарии

Информация по комментариям в разработке