சாபம் நீக்கும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்

Описание к видео சாபம் நீக்கும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்

முருகனை மனமுருகி வழிபடும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஆனால் நம் கர்ம வினை கடினமாக இருப்பின் அதை குறைக்கவே இறைவன் பல அற்புதமான மந்திரங்களை வழங்கி உள்ளார் அத்தகைய அற்புத மந்திரம் தான் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
பகழிகூத்தர் அருளிய இந்த பிள்ளைத்தமிழை படித்து முருகன் அருளை பெறுங்கள்.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
கிழே கொடுக்க பட்டுள்ளது
10 பருவங்கள் தனி தனி தொகுதியாக இருக்கும்.
அதை கிளிக் செய்து படிக்கலாம்

https://kaumaram.com/text_new/t_pilla...

Комментарии

Информация по комментариям в разработке