36 தத்துவங்கள் - 1 | சைவ சித்தாந்த வகுப்பு பகுதி 13 - சிவ தத்துவங்கள் | Mr.Sivadeeban

Описание к видео 36 தத்துவங்கள் - 1 | சைவ சித்தாந்த வகுப்பு பகுதி 13 - சிவ தத்துவங்கள் | Mr.Sivadeeban

சைவ சித்தாந்த வகுப்பு பகுதி 13

சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள் / Saiva Siddhanta Thathuvangal 36 part-1

சைவ சித்தாந்த வகுப்பு பகுதி 14

Siva Thathuvangal / சிவ தத்துவங்கள் -5
Vidhya Thathuvangal / வித்யா தத்துவங்கள் -7
Aanma Thathuvangal / ஆன்ம தத்துவங்கள் -24


01-12-20 மாலைநேர வகுப்பின் சில குறிப்புகள்.,. தலைப்பு: மாயை மலம் விளக்கம் கொடுத்தார்கள். தத்துவம் என்றால் கருவி விளக்கம் கொடுத்தார்கள். மற்றும் சிவசித்தியார் 2 வது சூத்திரம் பாடல் நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே . இந்த பாடல் எவ்வாறு மாயை மலத்திற்கான குறிப்பு என்பதை பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தார்கள். மேலும் உயிர்களின் மூன்று வகைகளான சுத்தப் பிரபஞ்சம் மிச்சிரப் பிரபஞ்சம் அசுத்தப் பிரபஞ்சம் இவற்றின் தன்மை அடுத்து சுத்த மாயை புவனம் அசுத்த மாயை பிரகிருதி மாயை விளக்கம் மற்றும் தன்மையை தொகுத்து கொடுத்தார்கள். இவற்றின் வேறு பெயர்களான சுத்தமாயை ஊர்த்துவமாயை மகாமாயை குடிலை விந்து என்றும் (கந்தபுராணம் வரிகளில் இச்சொற்களின் ஆளுமை பேசப்பட்டது). அசுத்த மாயையை அதோமாயை மாயை மோகினி என்றும் பிரகிருதி மாயை யை மான் அவ்வியத்தம் என்றும் கூறிப் விடுவதை பற்றி விளக்கினார்கள். அடுத்ததாக விருத்தி*, *பரிணாமம்*, *ஆரம்பம்*, *சமுதாயம்*, *விவர்த்தனம்*, இவற்றின் தன்மை, ஆழ்ந்த விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்த படியாக மிகவும் முக்கியமான *சத்தப் பிரபஞ்சம் ( சொல் உலகம்), அர்த்தப் பிரபஞ்சம் ( பொருள் உலகம்) அறிமுகம் நடைபெற்றது. இதில் முதலில் சொல் உலகின் பைசந்தி*, *சூட்சம வாக்கு*, *மத்திமை வாக்கு*, *வைகரி வாக்கு வைகரி வாக்கின் இரு வகைகள் ஆன் சூலவைகரி மற்றும் சூட்மவைகரி உதாரணங்களோடு விளக்கப்பட்டன. அடுத்ததாக அர்த்தப் பிரபஞ்சத்தில் சிவ தத்துவம் என்றால் என்ன என்று அருமையான பதிவு நாதம் விந்து வின் கலவையான சதாக்கியம் விளக்கம் கொடுக்கப்பட்டது. வடிவம் அருவடிவம் விளக்கம் கொடுத்தார்கள். மேலும் வித்தியேசுரர் விளக்கம் மற்றும் அனந்தர்*, *சூட்சுமர்*, *சிவோத்தமர்*, *ஏகநேத்திரர்*, *ஏகருத்திரர்*, *திரிமூர்த்தி*, *ஷி கண்டர்*, *சிகண்டி குறிப்புகள் கொடுத்தார்கள். அடுத்ததாக அனந்தர் கலவையில் நாதம் விந்து இவற்றின் மூலமாக காரியமாயை விளக்கம் கொடுத்தார்கள். இவற்றிற்கு பின்னர் திரு சிவ தீபன் ஐயா மேலே கொடுத்துள்ள வரைபடத்தின் வாயிலாக 36 தத்துவங்கள் மிகவும் எளிதாக விளக்கப்பட்டது

#sivathathuvangal #36தத்துவங்கள் #சிவதத்துவங்கள் #vidhyathathuvangal #வித்யாதத்துவங்கள் #aanmathathuvangal #ஆன்மதத்துவங்கள் #vijayan #gvijayan #விஜயன்
For business inquiries: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.

Check all the videos on the playlist:

Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE

Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE

Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB

Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS
.

TAGS:
VIJAYAN
Discourse
Devotion

Комментарии

Информация по комментариям в разработке